banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா.. ஹா........
இன்னும் நாலு வருஷத்துக்கு
மேக்கப் ஐயிட்டம் சாமா
ஒண்ணும் வாங்க வேண்டாமா?
ஹய்யோ அரசு
இன்னும் உனக்கு லேடிஸ்
சைக்காலஜியே தெரியலையே
பாவம் தம்பி நீயி
இன்னும் இரண்டு மூணு மாசம்
கழிச்சு புதுசா பொருள்கள்
வாங்குறதுக்கு இப்போ மாமியார்
கொடுக்குற சீரை அரசு
வாங்கிக்கலாமே
ஒருவேளை கண்ணனின் வீட்டில்
அரசு இருப்பதால் நீலவேணி
கொடுக்குற சீர் பொருள்களுக்கு
கண்ணனுடன் பிறந்தவர்கள்
ஏதும் பிரச்சனை செய்வார்களோ?
இன்னும் நாலு வருஷத்துக்கு
மேக்கப் ஐயிட்டம் சாமா
ஒண்ணும் வாங்க வேண்டாமா?
ஹய்யோ அரசு
இன்னும் உனக்கு லேடிஸ்
சைக்காலஜியே தெரியலையே
பாவம் தம்பி நீயி
இன்னும் இரண்டு மூணு மாசம்
கழிச்சு புதுசா பொருள்கள்
வாங்குறதுக்கு இப்போ மாமியார்
கொடுக்குற சீரை அரசு
வாங்கிக்கலாமே
ஒருவேளை கண்ணனின் வீட்டில்
அரசு இருப்பதால் நீலவேணி
கொடுக்குற சீர் பொருள்களுக்கு
கண்ணனுடன் பிறந்தவர்கள்
ஏதும் பிரச்சனை செய்வார்களோ?
Last edited: