harinidilip
Well-Known Member
Nice update
Banuma why are you late? What happened?
மிகவும் அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
காதல் நாடகம் அரங்கேறுது..அரவிந்த் கண்ணால் பேசுறான்...
இவ அப்படியே அதை புரிஞ்சிக்கிறா..
என்னங்கடா நடக்குது இங்கே!!!
கொஞ்சம் டின்னர் செர்விங்Banuma why are you late? What happened?
அவன் சொல்ல மாட்டானே,கோபமுள்ள இடம் தான் குணமிருக்குமாம்.........
இங்கே குணமா ஒன்னும் சொல்ல காணோமே????