Un Paarvai Naanarivaen 15

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஏன்????
ILU வாங்காமல் விடமாட்டேன்னு சொல்லிவிட்டு இப்போ மனைவிக்கும் சொல்லாமல் என்ன ரகசியம் அவனுக்கு?????

நிறைய ஆண்கள் அப்படிதான்..........
பொண்டாட்டிக்கு ஒரு நியாயம்... வலிக்காது.......
அவங்க பொண்ணுங்களுக்கென்னா வலிக்கும்.........
நிறைய ஆண்கள் இல்லை ....எல்லா ஆண்களும் இப்படி தான்....
பொண்டாட்டின்னா தக்காளி சட்னி ...பொண்ணுன்னா ரத்தம் .....:mad:
 

banumathi jayaraman

Well-Known Member
நம்ம ஊருக்கு தான் வந்து இருந்தேன் மலர் ...கோவை, பெங்களூரு .....:D:D
அப்படியா?
கோவை வந்தப்போ என்னிடம்
ஏன் சொல்லவில்லை,
சுந்தரம்உமா டியர்?
எங்கள் வீட்டுக்கு
வந்திருக்கலாமேப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top