Today's Special - GOLD

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:ROFLMAO::LOL:... Romba unmai banu ma..

TV fulla advertisement pottu .. chumma poi paarkalam nu ponna asai vidamatengudhu..

Ennoda hubbyku jewels mela interest illa.. so he doesn't likes to invest in gold jewels..So only for any emergency need we use jewels for money .. but pengal nu irundha thangam podama iruka mudiyuma.. family functionsla idhu family prestige issue van aagudhu:confused:.. more over engaludhu village side so angae even if we both are not much interested in jewels we have to dress up for name sake:rolleyes:... So awareness ellorukum vandha thaan undu..
ரொம்பவே சரியாகச் சொன்னீங்க,
தாமரைப்பெண் டியர்
Either வில்லேஜ் or சிட்டி எதுவாக
இருந்தாலும், ஒரு படத்தில்
ஒய் ஜி மகேந்திரன் சொல்ற மாதிரி
முழ நீளத்துக்கு இம்மாம் பெரிய
ஜரிகை வைச்ச பட்டுப்புடவை கட்டி
கழுத்து, கை நிறைய இத்தாத் தண்டி
நகைங்களை போட்டுக்கிட்டு சும்மா
ஜல்லு ஜல்லு-ன்னு போனால்தான்
சொந்தக்காரங்களும்
(வயிற்றெரிச்சலோடுதான்)
மதிக்கிறாங்க
ஊருக்காரங்களும் சரி
மதிக்கிறாங்க
இல்லாட்டி கிழிஞ்சது லம்பாடி
லுங்கிதான்ப்பா
இல்லாட்டி நம்மளை மட்டுமல்ல
நம்ம வீட்டு ஆண்களையும் வாயிலேயே
மிதிக்கிறாங்க, தாமரை டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Super topic idhu banu ma.. i have stopped buying jewels just for the sake of it..

but mother in law nalla padichu headmistress hah irundha vanga .. simplicity thaan good nu solvaanga .

.still marumagunu vandha nagai society kaga demand panna thaan seithaanga.. not only her.. most grooms mom for the sake of society and prestige gold jewels ku romba importance kodukuraanga so gold ku demand adigam aagudhu pa.. idhu ippo change varadhu romba kastam..
நல்ல மாமியார்
அவங்க வாழ்க வளமுடன்
 

banumathi jayaraman

Well-Known Member
mostly 50-60 % தான் தர்றாங்க........
மிச்சம் எல்லாம் ஆட்டை தான்.........

BIS hallmark symbol-யோடு வாங்குங்கோ.........
குறைக்க முடியாதுனு எங்க ஆசாரி சொன்னார்........
Thank you, Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Same pinch ma.
உங்களுடைய பெயர் மிகவும்
அழகான பெயர், தாமரை டியர்
எனக்கு மிகவும் பிடித்த பெயர்

உங்கள் பெயரைக் கேட்கும்
பொழுதெல்லாம் எதிர்நீச்சல்
படத்தில் வரும் ''தாமரைக்
கன்னங்கள்'' பாட்டுத்தான்ப்பா
ஞாபகத்துக்கு வருது, தாமரை டியர்
 

Sahi

Well-Known Member
SS......
சென்னையில் இப்படி தான்......

மற்ற ஊரில் தெரியல.......

என்னோடது எதுவுமே readymade gold கிடையாது......
எல்லாமே family ஆசாரி செய்து கொடுத்தது......
இப்பெல்லாம் அதுவுமில்லை......
Ella oorilum appadithan Joher sis. Enna interior la konjama kollai adikkaranga. Inga avanga panra advertisement kasaiyum nammakitaye karanthurranga. Pengal kitta thangam mogam kuraiyanum and one more thing thirumanangal thangathil nitchayikka padakkoodathu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top