Today's Special - GOLD

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நாங்க சமீபத்துல ஒரு நகை மாத்த கொண்டு போகும்போது மச்சம் கம்மியா இருக்குன்னு சொல்லிப்புட்டாக... இவ்வளவுக்கும் அது நல்ல பேமசான கடையிலதான் வாங்குனோம்... கம்மியாத்தான் பணம் கிடைக்குது... ... அதுல எப்படி நாம பாத்து வாங்குறதுன்னுதான் தெரியல...
916 ஹால்மார்க் நகைகளாக
பார்த்து வாங்குங்க
அந்த மாதிரி நகைகள்-ன்னா
அப்படியே எடுத்துப்பாங்க
இங்கே 916 ஹால்மார்க் Symbol
நகைகளை அப்படியே
எடுத்துக்கிறாங்க, மகேஷ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
mostly 50-60 % தான் தர்றாங்க........
மிச்சம் எல்லாம் ஆட்டை தான்.........

BIS hallmark symbol-யோடு வாங்குங்கோ.........
குறைக்க முடியாதுனு எங்க ஆசாரி சொன்னார்........
நான் சிலவற்றைத்தான் அப்படி
916 ஹால்மார்க் நகைகளாக
மாற்றினேன்
மீதி அப்புறம் பார்த்துக்கலாமுன்னு
விட்டுட்டேன், Joher டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போ நகை வாங்கும் மூடு இல்லை
எப்பவுமே இல்லை
அப்பப்போ எங்கக்கா உசுப்பி விடுவா
அதில் கொஞ்சம் வீரமாய் வாங்குவேன்
அப்புறம் விட்டுடுவேன்
எனக்கு நகை மீதெல்லாம் அவ்வளவா
ஆசை இல்லைப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கெல்லாம் main use அது தான்..........
போடுறது தான் இல்லை..........
அதுக்காகவாவது use ஆகட்டும்........
பின்னையும் பேங்க்-ல இருந்தால்
சேப்டியும் கூட, Joher டியர்
நம்ம பிரச்னையும் தீரும்
 

Thamaraipenn

Well-Known Member
பயனுள்ள தகவல் பானுமா(y)
நான் ஜுவல் அப்ரைசல் கோர்ஸ் பண்ணேன்..
எனக்கும் அப்போதான் இதெல்லாம் தெரிஞ்சது..
ஆனாலும் தங்கம் வாங்காம இருக்கறதெல்லாம் ஆகறதா..
பெண்ணை பெத்தவங்க வாங்கித்தானே ஆகனும்:rolleyes:
நம்ம சமுதாயம் அந்த அளவுலதான இருக்கு
Correct ma...

Idhu oru koottu muyarchiya irundha thaan mudiyum..

If we all started to decrease the demand for gold idhu work out aagalaam

But pudhu design jewel paartha manasu maariduthae:oops:...
 

Thamaraipenn

Well-Known Member
பானு நீங்க சொல்றது 18 carat....... 75 % தான் gold.....

916 KDM ன்றாலே 91.6 % gold மீதி செம்பு.....
KDM is cadmium, which is used for soldering.....

Cadmium is a toxic metal that affects kidney bone lung liver etc.
Because of it's toxicity, KDM jewellery is banned......

Now what we are buying is 916 hallmark which is 22 carat......
Ohho_O.. ippo thaan i know abt this toxic detail..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top