நம்ம மது பாப்பா செம ஸ்மார்ட் பா..
ஆனால் ருத்ரன் அதை விட ஸ்மார்ட்...
இப்பல்லாம் அவ தான் மேக்கப் அதிகம் பண்றா ங்ற ஒரே வார்த்தை யில் விஷயம் என்ன னு கப்புன்னு பிடிச்சிட்டு மஞ்சு வை வரச்சொல்றானே...
மஞ்சு என்ன பண்ண போறாளோ..
ருத்ரன் முன்னாடி அவளால் Steady ஆக பேச முடியுமா??
அருமையான பதிவு விஜி மா.
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.