ஹா ஹா ஹா
பொண்டாட்டிக்கு புருஷன் துணை
புருஷனுக்கு பொண்டாட்டி துணை
சூப்பர், கலை டியர்
இந்த வயசுல விளையாட பார்க்குக்கு
போக மாட்டாங்கன்னு தெரியுற உனக்கு நைட்ல சூர்யா பெர்முடாஸ் போட்டால்
மட்டும் எதுக்குன்னு தெரியலையா, கலை?
இத்தனைக்கும் சூர்யா வெளிநாட்டுல
வேற வேலை பார்த்தவன்ம்மா