ஆசை காட்டி மோசம் பண்ணுறது இது தானா....... கல்யாணம் பண்ணி மூணு நாளில் விட்டிட்டு போகிறானா........ அதுக்கு எத்தனை கண்டிஷன்...... வேலையை விடுறியா....... என்னோட US வரியா....... PP இல்லாமல் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல்....... என்க வீட்டுல தான் இருக்கணும்...... அப்பா ஒத்துக்கமாட்டார்.....
டேய் உனக்கெதுக்கு ஒரு அவசர கல்யாணம்...... சரி நீ சொன்ன காரணங்கள் okனா கூட 3 மாசத்தில் ready பண்ணிருக்கலாமே......
போடா.......