விஷயம் இல்லாமலா வருவோம்
அஷ்மிக்கு சளைச்சவர் இல்லைனு பத்மி சொல்லிட்டாங்க.....
அப்போ மயிலு பாவம் தான்.......
டேய் பிரசாத் ரொம்ப கலாய்க்கிற மயிலை.......
உன்னை உத்து பார்த்து என்ன ஆகப்போறது அவருக்கு???
கல்யாணம் ஆகாமல் பிரம்மச்சாரியா இருக்க போறியா???
இதை சொல்றவரை நினைச்சேன்
பொண்டாட்டியை தவிர மத்தவெங்கெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு.........
அவளும் விஷாலுக்கு ஒரு வழி பண்ணிட்டு தான் உனக்கு பொசுக்குன்னு குடுப்பாளோ???
பிரசாத்துக்கு ஒரு பிரச்சனை நந்தினி மட்டும் தான்........
விஷாலுக்கு துவா அஷ்மி ஸ்வேதா........
ரொம்ப கஷ்டம்டா விஷால்....... இனி 3 தங்கைங்க உனக்கு
சரண்................ இப்போவுமா????????