Thank you all...

Advertisement

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
Happy New Year 2024 :love:

Thank you so much for your support dears... Really happy to meet u all in online story after a long gap.

என்ன சொல்ல உங்க அன்புக்கும், ஊக்கத்துக்கும், இத்தனை வருட இடைவெளி பிறகு வந்த போதும் என்னை மறக்காமல் இருப்பதற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது...
ரொம்ப நன்றி டியர்ஸ்:love:

என் சார்பா கதையை பதிவிடும், எனக்கு எப்பவும் guide பண்ணி, உறுதுணையா இருக்கும் மல்லி அக்காவுக்கும் என்னோட நன்றிகள் பல :love:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Happy New Year 2024 :love:

Thank you so much for your support dears... Really happy to meet u all in online story after a long gap.

என்ன சொல்ல உங்க அன்புக்கும், ஊக்கத்துக்கும், இத்தனை வருட இடைவெளி பிறகு வந்த போதும் என்னை மறக்காமல் இருப்பதற்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது...
ரொம்ப நன்றி டியர்ஸ்:love:

என் சார்பா கதையை பதிவிடும், எனக்கு எப்பவும் guide பண்ணி, உறுதுணையா இருக்கும் மல்லி அக்காவுக்கும் என்னோட நன்றிகள் பல :love:

எனக்கு பெரிய கதைகள் எழுத எல்லாம் வருஷ கணக்கா நேரம் எடுக்கும். ஆக, நான் எழுதியது பெரும்பாலும் குறுநாவல்கள் தான்... கண்மணி, சுடர் கொடி, அக்ஷயா, நீலாம்பரி மாதிரி magazine க்காக எழுதும் கதைகள்.

ஆக, கதை குட்டியா இருக்குன்னு நினைக்காதீங்க. ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டைகள் என்னோடது.

ரொம்ப கொஞ்ச கதைகள் தான் எழுதி இருக்கேன். நேரம் இருக்கும்போது அப்பப்ப ஒவ்வொன்னா பதிவிடறேன். ஊக்கமா நாலு வார்த்தை சொன்னீங்கன்னா உற்சாகமா வேலை செய்ய முடியும்.

அடுத்த கதை தொடங்கியிருக்கேன். அதற்கும் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Nirmala vandhachu
Best wishes for your new story ma and all the best ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top