அட்ரா சக்கை...தங்கம்மை கலக்குறா போங்க...
இந்த நேரத்தில் தீனாவை விட்டால் பிடிக்க முடியாது என்று, தங்கம் தீனாவின் சட்டையை பிடித்து இழுத்த மாதிரி அவனையும் அவனுக்குத் தெரியாமலே தன்னை நோக்கி இழுக்குறா...
தங்கம்மையின் அதிரடி வேலை செய்யத்தான் செய்கிறது...ஃபோன் வந்ததும், தங்கம்மை திரும்பி பார்த்த உடனே எங்கே இருந்து அழைப்பு என்பதை தீனா சொல்லியாச்சே...ஹஹஹ...
இருவரும் மட்டும் இருக்கும் சூழல் இவர்கள் இருவரின் வாழ்விலும் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்...
அதனால சந்தோஷமா Promotion ஐ ஒத்துக்கோ தீனா...