கிஷோர் கேள்வி வீட்டுக்கு முன்னாடி அரை மணி நேரம் கார்ல கிளாஸ் அடேய் சிக்கந்தர் காரியத்தில் கண்ணு
அடுத்த மாச கார் லான்ச்சோட வாரிசு லான்ச் தான் முக்கியமா
இன்னும் பேசவே காணோம்........ அதுல பிள்ளை வரைக்கும் போயிட்ட நீ.........
இனி காரோடு கம்ப்யூட்டரும்........ லேப்டாப் எடுத்துட்டு போனால் மாமய்யா தொல்லை இல்லாமல் இருக்கும் பார்த்துக்கோ......
அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா-னு பாட சீக்கிரம் ரெடி ஆகுறான்........