Nachu Well-Known Member Jul 16, 2020 #12 கீர்....... கீரை..... கிர்ர்ர்ர்ர்..... ஷப்பா அது கியர் இல்லையா??
M MaryMadras Well-Known Member Jul 16, 2020 #15 ஜமூனா முகத்திலே வெட்கம்,இதற்க்கு தானே ஆசைபட்டாய் சிக்கந்தர். அருமையான பதிவு சுசிலாஜீ.
Vasanthinadarajan Well-Known Member Jul 16, 2020 #16 சூப்பர் பதிவு. ஆத்தாடி கார் கற்று கொடுக்கிறேன் என்று காதலை கற்று தரபோறானே!!! அய்யோ சிக்கந்தர் ஜாமூன்னை கரெக்ட் பண்ண போறான்!!!
சூப்பர் பதிவு. ஆத்தாடி கார் கற்று கொடுக்கிறேன் என்று காதலை கற்று தரபோறானே!!! அய்யோ சிக்கந்தர் ஜாமூன்னை கரெக்ட் பண்ண போறான்!!!