இப்பல்லாம் மகள்கள் இறுதி கடன் செய்வது நிறைய இடங்களில் ஒத்துக்கொள்ளப்படுகிறது.
True. வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை Thank you for your support
இப்பல்லாம் மகள்கள் இறுதி கடன் செய்வது நிறைய இடங்களில் ஒத்துக்கொள்ளப்படுகிறது.
பொண்ணு இருக்குற எல்லாருக்கும் இதே நிலைமை தான்.... நீங்க சொன்னது ரொம்ப சரி.... முன்னாடி joint family இப்போ அப்படி இல்ல அதுவும் இல்லமா உறவுகள் கிட்ட அந்த நெருக்கம் இல்ல.... இதை சொல்லி சொல்லி மிரட்டுற குடும்பகள் எல்லாம் இருக்கு.....
குந்தவை சொன்னது தப்பே இல்ல.... ஆன அதை சபையில் பேசமா தனியா பேசி இருக்கலாம்.... மாமனார் சொல்லி கேக்காது மாதிரி ஆகி போச்சு.... தச்சன் அப்போ என்ன தோணுதோ அதுபோல செய்தசச்சு ஆன இனிமே எப்படி....
அன்பு என்ன இப்படி சொல்லிடீங்க கூட இருந்து புரிய வைக்கமா இப்படி கிளம்பி போறது சரியா
நீலா திவியா ரெண்டு பேரும் ஒரு குழப்பத்தில் இருக்காங்க இப்போ இன்னும் குழம்பி கற்பனை தறி கேட்டுட்டு ஓட போகுது....
திரும்ப குந்தவை இங்க வர முடியுமா ..... வர எண்ணம் இருக்கா...