Sivapriya's தச்சனின் திருமகள் - 6

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
இப்பல்லாம் மகள்கள் இறுதி கடன் செய்வது நிறைய இடங்களில் ஒத்துக்கொள்ளப்படுகிறது.

True. வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை :) Thank you for your support :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
பொண்ணு இருக்குற எல்லாருக்கும் இதே நிலைமை தான்.... நீங்க சொன்னது ரொம்ப சரி.... முன்னாடி joint family இப்போ அப்படி இல்ல அதுவும் இல்லமா உறவுகள் கிட்ட அந்த நெருக்கம் இல்ல.... இதை சொல்லி சொல்லி மிரட்டுற குடும்பகள் எல்லாம் இருக்கு.....


குந்தவை சொன்னது தப்பே இல்ல.... ஆன அதை சபையில் பேசமா தனியா பேசி இருக்கலாம்.... மாமனார் சொல்லி கேக்காது மாதிரி ஆகி போச்சு.... தச்சன் அப்போ என்ன தோணுதோ அதுபோல செய்தசச்சு ஆன இனிமே எப்படி....
அன்பு என்ன இப்படி சொல்லிடீங்க கூட இருந்து புரிய வைக்கமா இப்படி கிளம்பி போறது சரியா

நீலா திவியா ரெண்டு பேரும் ஒரு குழப்பத்தில் இருக்காங்க இப்போ இன்னும் குழம்பி கற்பனை தறி கேட்டுட்டு ஓட போகுது....

திரும்ப குந்தவை இங்க வர முடியுமா ..... வர எண்ணம் இருக்கா...


Great analysis akka. நியாயமான கோரிக்கை என்றாலும் பேசும் இடம் தவறினால் பொருளே மாறிவிடும். அப்படித்தான் ஆகிப்போச்சு. ரெண்டு பேருமே பெரியவங்க இருக்கும் போது எப்படி நயிசமா பேசனும்னு தெரியாம சபையில் பொட்டுன்னு பானையை போட்டு உடச்சிட்டாங்க. ஆனால் அது குடும்பத்தை மதிக்காத தோற்றத்தை கொடுத்துடுச்சு. அது இன்னம் அவங்களுக்கு புரியவும் இல்லை. குந்தவை எப்படியும் வீட்டுக்கு வந்து தானே ஆகணும்... வீட்டுக்கு வந்தால் தான் தெரியும் இதோட எதிர்வினை. Thank you so much for your support :love:
 

Keerthi elango

Well-Known Member
Nice epi sis...kunthavai rmba paavam...epadyo thachan kunthavai kaga pesi elam senjutan....pasanga ilatha veetla ithu oru periya panjayathu than...pengaluku yen sothula matum urimai kuduthangalo thrla...intha mari vishayathukum urimai undu nu sona evlo nala Irukum... Ovoru pennum aasai padra vishayam than kunthavai aasa patathu....avanga elarukum thachan mari partner amaivangala ngrathu kelvi kuri than...but amaiyanum ngrathu en wish...
Then thachan inum enalam face pana poranu thrla...already neela ponu varaikum usar panitanga...aduthu ipo total familyum senthukichu vera...thachan kunthavai epad elathayum face pandranganu papom...eagerly waiting for next epi sis...
 

banumathi jayaraman

Well-Known Member
புத்திரன்கள் இல்லாத பெற்றோர் என்னதான் செய்ய முடியும்?
இறைவனின் செயலில் ஆண் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு எல்லாவற்றையும் புத்திரிகள் செய்யலாம்
ஒண்ணும் தப்பேயில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top