Shahana Well-Known Member Jun 10, 2020 #12 Very nice update SivaPriya sis நீலாவும் இப்பவே சராசரி மாமியாரா மாற ஆரம்பிச்சிட்டாங்க.... குந்தவை என்ன அவ பெரியம்மா முன்னாடியே இப்படி சண்டை போடறா... டேய் தச்சா.... சைக்கிள் கேப் கிடைச்சா ப்ளேனே ஓட்டுறியே டா.. குந்தவை ஏன் சம்பந்தமே இல்லாம திவ்யா கிட்ட மூஞ்ச காட்டுறா.... அவ கடுப்பா இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டே, காமெடி பண்ணா இப்படித்தான்.... புடிச்சு ஒரே தள்ளு தள்ளிட்டால்ல.... இவங்க சண்டை என்னைக்கு ஓயுமோ... பிரச்சினை என்னைக்கு தீருமோ... Eagerly waiting for your next update SivaPriya sis Last edited: Jun 10, 2020
Very nice update SivaPriya sis நீலாவும் இப்பவே சராசரி மாமியாரா மாற ஆரம்பிச்சிட்டாங்க.... குந்தவை என்ன அவ பெரியம்மா முன்னாடியே இப்படி சண்டை போடறா... டேய் தச்சா.... சைக்கிள் கேப் கிடைச்சா ப்ளேனே ஓட்டுறியே டா.. குந்தவை ஏன் சம்பந்தமே இல்லாம திவ்யா கிட்ட மூஞ்ச காட்டுறா.... அவ கடுப்பா இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டே, காமெடி பண்ணா இப்படித்தான்.... புடிச்சு ஒரே தள்ளு தள்ளிட்டால்ல.... இவங்க சண்டை என்னைக்கு ஓயுமோ... பிரச்சினை என்னைக்கு தீருமோ... Eagerly waiting for your next update SivaPriya sis
தரணி Well-Known Member Jun 10, 2020 #13 நீலா அம்மா என்ன உங்களுக்கு பிரச்சனை... ஏற்கனவே இங்க ரெண்டும் கீறியும்பாம்புமுமா இருக்காங்க நீங்க வேற இப்படி திவியாயையும் தூண்டி விட்ட எப்படி.... தெளிவா பேசாம ரெண்டு பெரும் சண்டை போடுறதுல தான் குறி யா இருக்காங்க....
நீலா அம்மா என்ன உங்களுக்கு பிரச்சனை... ஏற்கனவே இங்க ரெண்டும் கீறியும்பாம்புமுமா இருக்காங்க நீங்க வேற இப்படி திவியாயையும் தூண்டி விட்ட எப்படி.... தெளிவா பேசாம ரெண்டு பெரும் சண்டை போடுறதுல தான் குறி யா இருக்காங்க....
J jayanthi balakrishnan Well-Known Member Jun 10, 2020 #18 Kundavi gng to suffer a lot from this marriage. She has to adjust else she will be the looser