என்னம்மா வேணி......
அவன் உன்னை கவுக்கப்பார்க்கிறான்......
அவனுக்கே சப்போர்ட் பண்ணுறியே.......
பர்மேஷவருக்கு பையன் மேல் சந்தேகம் வந்தாச்சு எங்கே பையன் கம்பத்துக்கு போய்டுவான்னு.....
வாணி குடுத்து 40 ஆச்சு.....
வேணியை விட அதிகம்......
அப்புறம் ஏன் இவன் போலாமானு lip மூவ்மெண்ட் குடுக்குறான்......
சிரிக்கிறான்......
ஜெர்மனியின் செந்தேன்மழையே பாட பிளான் போடுறானா???
வேணி நீ என்ன பண்ண போற???
கம்பத்து பொண்ணு ஜெர்மனியை கவுக்க போறியா???
பரமேஷ்வருக்கும் நச்சுன்னு ஒரு அடி......