Sinthiya Muththangal 7

Advertisement

Sundaramuma

Well-Known Member
பவித்ரன் வேணி என்ன பிளான் பண்ணுறாங்க ....இப்படி ஷேர் transwer பண்ணலாம்னு ஏற்கனவே வக்கீல் சொல்லி இருப்பங்களே .....வேணி உதயன் தனி ட்ராக் வேற ஓடுது ....

ஒரு சந்தேகம் வேணி அப்பா ஏன் இப்படி ஒரு உயில் எழுதணும் ....
எதோ ஒரு வகையில் இரண்டாவது மனைவி குடும்பத்தை பழி வாங்கறது போல இருக்கு .... அப்புறம் இந்த வேணி உதயன்
ஜோடி ...யாராவது தன்னோட அம்மாவுக்கு துரோகம் செய்தவங்களோட தம்பியை கல்யாணம் பண்ண முடியுமா .....
 

kayalmuthu

Well-Known Member
இன்டெர்ஸ்டிங் ud அக்கா... வேணி செம்ம... உதய் நீ இப்போவே விழுந்துட்ட போல... nice
 

priya raghavan

Well-Known Member
Hmmm.....veni , udhayana love Panna avanga ammaku panra Periya dhrogama irukkume...ivanga sandai nalla irundhalum..next step lovenna kazhtama irukku..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top