J JRJR Well-Known Member Apr 8, 2020 #41 மிட்நைட் ல்ல போஸ்ட் பண்ண எபிக்கு அதுக்குள்ள இத்தன ரீடர்ஸ் ஆ??
Suvitha Well-Known Member Apr 8, 2020 #43 ஹஹஹ...செம... டேய் சங்கரா! இப்படி உதய்கிட்டயே கடலை வறுத்துருக்கியே பக்கி... இனி அவன் கொடுக்கப்போற உதையையும் வாங்கிக்கடா லூசு..
ஹஹஹ...செம... டேய் சங்கரா! இப்படி உதய்கிட்டயே கடலை வறுத்துருக்கியே பக்கி... இனி அவன் கொடுக்கப்போற உதையையும் வாங்கிக்கடா லூசு..
monies Well-Known Member Apr 8, 2020 #49 Ha ha ha sangara udai kooda va kadala pota oh god Paramuiu un aatam dandanaka danaku nakka Super dear
Ha ha ha sangara udai kooda va kadala pota oh god Paramuiu un aatam dandanaka danaku nakka Super dear
L Lakshmimurugan Well-Known Member Apr 8, 2020 #50 வேணியை இழிவாக பேசி அவளை துடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தவர்க்கு அவர் பையனே வைத்து விட்டார் பெரிய ஆப்பு.
வேணியை இழிவாக பேசி அவளை துடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தவர்க்கு அவர் பையனே வைத்து விட்டார் பெரிய ஆப்பு.