N Nithilajothi Member Mar 29, 2020 #41 உதய் கிருஷ்ணா விடம் காதல் யார்மீது எப்ப வரும் எப்படி வரும் என்று யாரும் அறுதியிட்டு கூறமுடியாது என்பது உண்மை
உதய் கிருஷ்ணா விடம் காதல் யார்மீது எப்ப வரும் எப்படி வரும் என்று யாரும் அறுதியிட்டு கூறமுடியாது என்பது உண்மை
J JRJR Well-Known Member Mar 29, 2020 #48 நல்ல புரிதல் உதய்க்கும் கிருஷ்ணாவுக்கும். பரவாயில்ல மனசில் இருந்து யோசிக்காமல் மடை திறந்த வெள்ளம் போல உணர்வுகளை கொட்ட முடியுது.
நல்ல புரிதல் உதய்க்கும் கிருஷ்ணாவுக்கும். பரவாயில்ல மனசில் இருந்து யோசிக்காமல் மடை திறந்த வெள்ளம் போல உணர்வுகளை கொட்ட முடியுது.