Sindhu ji- starting epi superrrr, peyar porutham supero super, thalaivan thalaivi rendu perume haapy, ellam sari, aana ithulla enna ulkutthu irukunnu inime thaane theriyum..... Athu eppidi, rendu naal, rende naal la poyiduchaa, semma writing pa...View attachment 6562
தலைவனும்... தலைவியும்...
தமிழ்செழியனும்... தமிழழகியும்...
பெயர் பொருத்தம் மட்டுமல்ல...
இருவரின் ரகசியமான குதூகலமும் பொருத்தம்...
அழகான ஆரம்பம் ...