banumathi jayaraman
Well-Known Member
யோவ் மிலிட்டிரி,
நீ, ஒன்னும் சரியில்லை, வீரா
அதான், கண்டவனும் வந்து,
உன்ற பொஞ்சாதியை,
முறைக்கிறான்
நீ, முதல்ல எங்க செவ்விக்கிட்டே,
உன்ற உரிமையை காட்டிப்புடு,
கறுத்த மச்சான்
அப்புறமா, மூணாறோ,
நாலாறோ போ, வீரா டியர்
நீ, ஒன்னும் சரியில்லை, வீரா
அதான், கண்டவனும் வந்து,
உன்ற பொஞ்சாதியை,
முறைக்கிறான்
நீ, முதல்ல எங்க செவ்விக்கிட்டே,
உன்ற உரிமையை காட்டிப்புடு,
கறுத்த மச்சான்
அப்புறமா, மூணாறோ,
நாலாறோ போ, வீரா டியர்