Sevvanthi Pooveduthaen 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ரஞ்சிதம் அம்மா,
பார்த்து கொள்வது
போலத் தானே,
சக்தி டியர், தாமரையை
பார்த்து கொண்டாள்,
சவீதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மாமியாரிடம், எடுத்தெறிந்து
பேசியதால் அவங்க,
தாமரையிடம்
பேசுவதில்லையாமே?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
புருஷன் ரவி,
சொன்னாலும்
கேட்டுக்கலையாமே?
இதெல்லாம் நல்லாவா
இருக்கு, சவீதா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, அண்ணன்
வீரபாண்டியன் தன்னைப்
பார்க்க வரலே=ன்னு,
அப்பா சக்திவேலிடம்
எதையாவது, ஏடாகூடமா
சொல்லிட்டாளோ?
 

banumathi jayaraman

Well-Known Member
Enna banuma Vadivelu dialogue Maari solringa...
Ethu unnaayakkuchu chellam
Maamavoda azhaga padippa Maari irukku;-)
ஹா... ஹா... ஹா..................
நான் கேட்பது,
வடிவேலு கேட்பது
போல் காமெடியாவா
இருக்கு, பாத்திமா டியர்?
அடக்கடவுளே?
 

fathima.ar

Well-Known Member
ஹா... ஹா... ஹா..................
நான் கேட்பது,
வடிவேலு கேட்பது
போல் காமெடியாவா
இருக்கு, பாத்திமா டியர்?
அடக்கடவுளே?


இல்ல அந்த கமெண்ட் படிச்ச உடனே அந்த காமெடி நியாபகம் வந்துச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top