SuperNice update
Epi porathuku munnadi unga reply pakka thonuthu. Super
காஞ்சு தெரிச்சுதான் முத்தம் குடுத்திருக்கா......
அப்போ முத்தம் ஓவர் டியூட்டி பார்க்குது போல.......
பையன் அவசரமா கிளம்பிட்டான்......
சரி காஞ்சு போய் சேர்ந்துட்டேன்னு போன் பண்ணவே இல்லை போல......
அதான் ட்ராக் பண்ண போறானோ
காலையில் விஜய் கிட்ட சொல்ல வந்ததும் இதானோ???
ஏர்போர்ட்க்கு கூட போயிருந்தானா???
அவ இவனை பற்றி நல்லா தெரிஞ்சி தான் அட்டாக் பண்ணியிருக்கா.....
என்ன லவ் மேரேஜ்ஜா அரேன்ஜ்டு மேரேஜ்ஜானு உனக்கு தெரியாதா???
சரி தான் சரிதான்.....
போ போ அவளே சொல்லித்தருவா.......