Saveetha Murugesan's Viswakarma 31

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் ஓவரா feel பண்ணாத.......
லைட்டா சிக்னல் குடுத்தா போதும் அவன் தான் இவன் னு...... விஸ்வா பாடு கந்தல் ஆகிடும்.....
அதை பண்ணாமல் பீலிங்கு....... செத்தடா நீ.........

அதானே காஞ்சு கண்ணி வைக்குறா விஸ்வாக்கு........
ட்ரெஸ்ஸிங் ல விழுந்தாச்சு.......
இப்போ டிசைன்........
அடேய் நண்பா உண்மை சொல்வேன் இப்போ உன்னை கொல்வேன் ஆச்சுதா???
ஆனாலும் சிக்க மாட்டேங்குறானுங்களே......
ரொம்பதான் ஆடுபுலி ஆட்டம் ஆடுறானுங்க......

இப்போ அடுத்த பொண்ணா :eek::eek::eek:
ஏண்டா ஏன்???
இந்த புள்ளை வேற சொரணை இல்லாமல் அவனையே பார்க்க தவம் கெடக்குது........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா
அடேய் விஸ்வா மிடியலைடா
நொம்ப நொம்ப ஓவரா பண்ணுறேடா
சாப்பிடும் பொழுது காஞ்ச்சு பக்கத்திலே உட்கார்ந்துப்பானாம்
ஆனால் அவளிடம் பேச மாட்டானாம்
அவளைக் கண்டுக்க மாட்டானாம்

இவனுக்கு பிடிச்ச கலர்ல டிரஸ் பண்ணிட்டு வந்தாலும் காஞ்ச்சுவைக் கண்டுக்காத மாதிரி இருப்பானாம்
ஆனால் அவளை சைடு மிரர்ல பார்த்து சைட்டடிப்பானாம்

அவள் ஊருக்கும் போகக் கூடாதாம்
ரூமுக்கு போயி தனியா அளுவவும் கூடாதாம்
இவன் கண் பார்வையிலேயே இருக்கணுமாம்
ஆனால் இவன் மட்டும் டிசைன் டிசைனா காஜல், குங்கும், கண் மை, லிப்ஸ்டிக்-ன்னு அடுத்த பெண்ணுடன் கை கோர்த்துட்டு வருவானாம்

என்ன காஞ்ச்சு இவனுக்கு ஆரத்தி எடுக்கணுமுன்னு விஸ்வா நினைக்கிறானா?
அதெல்லாம் காஞ்சனாவிடம் நடக்குமா?
அவளிடம் மாட்டினே மவனே உனக்கு சங்குதாண்டி விஸ்வா மாப்பி

ஹ்ம்ம்.......அந்த நன்னாள் எப்போ வருமோ?
சவீதா டியருக்கே வெளிச்சம்
 
Last edited:

MaryMadras

Well-Known Member
விஷ்வா ரொம்பவும் தான் அட்டகாசம் பண்றான்:unsure::unsure::unsure:.காஞ்சனா வச்ச கண்ண எடுக்காம விஷ்வாவை பார்க்கறதாலே தான் ஓவரா நடந்துக்கறான்:oops::oops:.

விஷ்வாக்கு பிடிச்ச கலர்ல புடவை கட்டுனதுலே இருந்து,அவளத்தான் பார்க்கறான்,அது தெரியாம லூசு மாதிரி பார்க்க மாட்டேங்கறான்னு காஞ்ச்சு நெனைக்குது:):):).

அடேய் நண்பா உன்னை கொல்வேன் ஹாஹா ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு விஜய் நிலமை தான் பரிதாபமானது.

இப்போ யாரு காஜல் கூட வந்துருக்கானா:unsure::unsure::unsure:.விஷ்வா ,காஞ்சனாவை ரொம்பவும் சீண்டுறான், இது எங்கே முடியுமோ:eek::eek::eek::eek:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top