கல்யாணம் பண்ணனும்..... பண்ணினாள் வீட்டுக்கு பிரச்சனை.....
பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண் யாரு??? டேவிட் தங்கையோ???
ஏன் இப்படி கத்துறான்??? ஒரு முறை பட்டது போதும்...... அவர் பொண்ணு ஏதோ பிரச்சனை பண்ணியிருக்கே.......
வீடுகளில் பொறுப்பா தொழிலை பெருக்குபவனுக்கு தனி மரியாதை தான் மற்றவர்களை விட..... அதுல என்ன காண்டு இவனுங்களுக்கு...... மொத்தத்துக்கும் தானே செய்றான்....
அங்கே தொவலை எங்கே இருக்கு
தோவாளை தானே இருக்கு......