Srd. Rathi
Well-Known Member
சூப்பர்
வானதி வெண்மதியின் குழந்தைதான்
அப்போ வானதி யார் குழந்தை???
மாமா இறந்துபோனவரு தானா???
என்னாச்சு IVF போற அளவுக்கு???
சிபி நீ நினைக்காமலேயே அவளே வந்து சிக்குறா......
கட்டிலிலாவது இடம் கிடைச்சுது இல்லை டிரைவர் பக்கம் தன கிடைச்சுதா???