Durga Elango
Well-Known Member
nice
நாலு இல்லை ஆறு உயிர்கள்இந்திரா க்கு பதிலா தந்திரா னு வச்சு இருக்கலாம் என்ன கெட்ட எண்ணம்
இப்பிடி நாலு உயிர் போயிடுச்சு
சூரியதேவிக்கு 2யும் பையன் பார்ட்1ல் சொல்லி இருக்கீங்க....பார்ட்2 வில் 2வதுபொண்ணை கூட அழைச்சிட்டு போன மாதிரி சொல்லி இருக்கீங்க....Family chain
சின்னசாமி – முத்துலட்சுமி (காலம் – 1850களின் பின்)
மகன்கள் – மருமகள்கள்
முத்துசாமி – சூர்யாதேவி
துரைசாமி – பவானி
குமாரசாமி – சாந்தா
ராமசாமி – இந்திரா
மகள்கள்
மகாலட்சுமி
வீரலட்சுமி
உதிரன் குடும்பத்தினர்
-------------------------------------------
ராமசாமி – சீதா
பெரிய சித்தப்பா – சக்தி மகள்கள் – அகிலா, நீலா
இளைய சித்தப்பா – சிவக்குமார் மகள்கள் – அனுசுயா, வினயா
பெரிய அத்தை – ராஜேஸ்வரி
சின்ன அத்தை – மங்கையர்க்கரசி