முதல் நாள் மட்டும் சத்தமில்லாமல் இருக்கிறது once upon a time...
இப்போ எல்லாம் முதல் நாளே விழுந்து விழுந்து கவனிக்கணும்... இல்லைனா...
தெருவிலேயே இப்படி விலை னு சண்டைக்கு போறா சூப்பர் மார்க்கெட் ல சம்பளத்துக்கே விலை வைப்பாங்களே
ஓஹோ இங்கே ஆரம்பித்த பிரிவு தானா???
இவ சும்மா தேவையில்லாமல் சண்டைபிடிக்கிறாளே... இவளை எப்படி கூட்டிட்டு போறது...
அம்மாக்கு பையனோட கனவு முக்கியமா போச்சு...
மருமகளோட வாழ்க்கை பையன் பார்த்துப்பான் னு இருந்துட்டாங்க...
*************
ISRO னா aerospace என்ஜினீயர் க்கு தானே preference...