Satthamindri Muththamidu 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், வெங்கியோட
பிள்ளை, ஸ்கூல் போக
வேண்டாமா,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வெங்கடேஷுக்கு, பிள்ளை,
குட்டி இருக்கா?
இன்னும் வரலையா,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
வெங்கடேஸ்வரன் தம்பியோட
பொஞ்சாதி ஷோபனா அக்கா,
எப்போ தூங்கியெழுந்து வந்து,
எப்போ சொல்லி,
எப்போ டிபன், சாப்பாடு
செய்யறது, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..................
தனத்துக்கு தெரிஞ்ச,
இந்த உண்மை
நம்ம ஷோபனாவோட
புருஷன், வெங்கிக்கு
தெரியலையா,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்,
மல்லிகா செல்லம்
நம்ம ஷோபனா
அக்காகிட்டயெல்லாம்,
அகிலாலாஆஆஆண்டத்தோட
பப்பு வேகாது போல?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனா, அகிலாலாஆஆஆண்டத்தோட
ஆட்டம், அதிகாரமெல்லாம்,
இனி, இந்த துளசியிடமும்
செல்லாது போலவே,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்னா, நம்ம திருநீர்வண்ணனின்
அடி, No, No, ஒரு அறை
ஒரே ஒரு அறை, அப்படி,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அகிலாண்டம், இனி
சாப்பிடுவதற்கு மட்டும்தான்
வாயைத் திறப்பாள்=ன்னு
நினைக்கிறேன்,
மல்லிகா டியர்
ஹா... ஹா... ஹா....................
 

kayalmuthu

Well-Known Member
அவன் காரணமல்ல...அவங்கப்பா...அவளிடமும் சொல்றானே...தெரிந்து தாpons mனே கல்யாணம் பண்றா...பொறுமையாக இருந்து ...சாதிக்கிறாளா...இது சாதனையா..?...எல்லோரும்எ பேசினால் ஏன் பொறுத்துப்போறாள்....என்பது தானே அவன் கேள்வியும்...? எத்தனை நாளைக்கு பெண்களை இப்படியே ரசிப்ப...மாறுமா....நான் திரு பக்கம் தான்...அடித்து அவளை பொண்டாட்டின்னு சொல்ல வர்றான் போல...அவங்க பாசையில
pons ma thulasin seyalai naum accept panna matten ma .but thiru intha long thirteen years avalitam pesuvathe illaye ma,,,avalo than vasathi kurainthaval entra ennathudan than irukkiral ,,,avalidam pesinal thane avalykkum antha veettil thanun oru person entru ennam thontru athai avan avalukku kodukkaveillaye,,
Athuthan than enthu kobam
Intru than ivan veetil nadappathai parkkiran endral enna meaning akka,last 13years enna seiytgab
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top