Satthamindri Muththamidu 2

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons ma thiru pugazhnthu pesathinga amma ellathukkum avan than reasin
அவன் காரணமல்ல...அவங்கப்பா...அவளிடமும் சொல்றானே...தெரிந்து தானே கல்யாணம் பண்றா...பொறுமையாக இருந்து ...சாதிக்கிறாளா...இது சாதனையா..?...எல்லோரும்எ பேசினால் ஏன் பொறுத்துப்போறாள்....என்பது தானே அவன் கேள்வியும்...? எத்தனை நாளைக்கு பெண்களை இப்படியே ரசிப்ப...மாறுமா....நான் திரு பக்கம் தான்...அடித்து அவளை பொண்டாட்டின்னு சொல்ல வர்றான் போல...அவங்க பாசையில
 

Adhirith

Well-Known Member

ஏன் நிற்க மாட்டாள்....?
கணவனே கண் கண்ட தெய்வம் ஆச்சே....
ஹீரோவும் கூட.....(மீசை ஏன் வைக்கவில்லை என்ற கேள்வி வேறு....)
அனைத்தையும் வாங்கிக்கொண்டு தான் நிற்பாள்....உனக்காக....


பள்ளியில் நடந்த விஷயம் எப்படி திருவிற்கு தெரிந்தது....?

அப்பாவிடம் பயம் உண்டு......பாசம் உண்டா....?
அம்மாவின், முகம் சிறிது வாடினாலும்
அதை விட அதிகமாக வாடும் மகள்....
அப்பாவிற்கு பிடிக்காத மனைவி
தன் அம்மா என்று அவள் முன்னே பேசப்படுகிறது.....
அம்மாவை ,அப்பா அறைவதையும் காண்கிறாள்..,.
ப்ரண்டுக்காகவே திருப்பி அடித்தவள்.....
தன் அம்மாவிற்காக எதாவது செய்வாளா.....?
இல்லை அம்மாவின் பொறுமையை கடைபிடிப்பாளா...?
அப்பாவிடம் வெறுப்பு தோன்றுமா....?


“தப்பு செய்தா அடிக்க தான் செய்வார்கள் “ என்று
அப்பா கூறியதால் ,அம்மா மீது ஏதோ தப்பென்று....
அம்மாவிடமிருந்து விலகுவாளா.....?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இவன் இப்படி இருந்தா அவ எப்படி பேசுவா ????
இதுல நீ தான் பேசலைன்னு அவன் சொன்னா .... என்னோட reaction .....
வாய் வார்த்தை ஏன் பேசணும்...வள்ளுவரே சொல்லியிருக்கிறார்... அவன் தான் அவளை நன்கு புரிந்து வச்சிருக்கிறானே....காதலோடு ஒரு பையன் பிறக்குமோ...உமா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எனக்கென்னமோ...அவன் எல்லோரிடமும்.... எங்களை பற்றி பேசாதீங்க...அவளை குறைச்சு பேசாதீங்க...இந்த அறை உங்களுக்கு விழ வேண்டியது என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது.....அப்படித்தான் தோணுது
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....thulasiya innum ethna varushmthan ithaiyavae solli kastapaduthuvanga paavam....thiru support pana yaru ena pesaporanga illa thulasiyum atha ketutu iruppala..avaluku oru thadava kuda supporta ninnathuilla......
ipa kobapatu adichita ellam sariyagiruma...apa ivlo varusham thiru panathuku ena Pannalam...atleast ipavavathu konjam maatram varuthae...thulasiku thiruvoda love seekirama kidaikanum...waiting...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top