Saththamindri Muththamidu 9

Advertisement

fathima.ar

Well-Known Member
Athukkunnu 13 years romba over.

Thulasi Mari ponnukkellam 3 years ah athigam.

Thulasiyoda life la neenda nediya 13 years veen ,pavam thulasi....

Intha 13 years happy ah ottukka thiruppi thara thiru Nala mudiyumaaaa.....

Appidiye thanthalum antha yekkam eppavume thulasiyoda manasula oru vaduva life long irukume....

13 வருஷமா அவ சந்தோசமா இல்லையா..
பேசிக்கலை அவ்ளோ தான்...
பேசுற பொண்ணுகளுக்கே பாதி தான் பதில் வரும்..
பேசலைனா அப்படியே தான் போகும்..

எந்த ஒரு நபரும் சரி
ஆணோ பெண்ணோ
அவங்க விரும்பும் வாழ்க்கையை தான் சரி செய்ய பார்ப்பாங்க அதுக்கு முயற்சி எடுப்பாங்க..
இல்லைனா வேடிக்கை தான்..

அந்த சூழ்நிலைல நமக்கு விதிப்பது இது தான்னு நிறைய பேர் அப்படியே வாழ்ந்திடுவாங்க
 

malar02

Well-Known Member
துளசியும் லக்கிதான் மேகலை, வெளிப்படையான அன்பை விட அழுத்தமான அன்பு தான் கடைசி வரை கைகொடுக்கும்.
புரியாத வயதில் தெரியாத வழிகள்
புரிகின்ற வயதில் தெளிவாகும் வலிகள்!
SUPER
 

Suvitha

Well-Known Member
Oru valiya thorai samathanam agitaru pondati oda,analum Pakki Ivan poi koopidaliye avala,apidi mattum senjiruntha thulasi ku evalo santhoshama irunthirukum?
அப்படி போய் கூப்பிடுற மாதிரி தான் situation ....இல்லையே பாரதி..
மீனாட்சியை விட்டு நான் வர்றவரைக்கும் அந்தபக்கம் .....இந்தபக்கம் நகரகூடாதுன்னுல்ல அவனோட ...வூட்டுக்காரி உத்தரவு போட்டுருக்காப்ல...
 

Sahi

Well-Known Member
Hi Malli sis,
Nice epi..
ஏதோ மிஸ்ஸிங்..
என்ன சொல்லத் தெரியல...
திரு குரல் கேட்டதும் உருகும் துளசி..
மகள் மேல் இவ்வளவு பாசம் உள்ளவள் மகளை தனியா விட்டது..
இப்ப அந்த குழந்தையை பார்க்க 3 மாதத்திற்கு பிறகு இரவோடு இரவாக வரும் சூழ்நிலை..
ஆகமொத்தம் திரு ரொம்ப லக்கி..
துளசி ரொம்ப லக்கினு சொல்ல முடியல.
நன்றி சிஸ்.
Same feelings Manimegalai sis
 

malar02

Well-Known Member
Thankyou very much for the wonderful support and encouragement given by you people
Thanks is a very small word i know
but still ....... you are the one who are making my writing possible always amidst all the hard chores of life
Thanks friends thanks much...
Friends too much site issues , site is slow too
We are continuously working to rectify that
Please bear with us and very sorry for the inconvenience.
Everything will be fine soon.

Saththamindri Muththamidu 9 1


Saththamindri Muththamidu 9 2


:)
:):D:D:D:D:D
Tq MM,
AND SUPER:):):):):):):):):)

சிதறவேண்டிய பிளைட்டை சேப்பா லேண்ட் பண்ணிடிங்க கொண்டுவந்து.... இனிதான் அதில் உள்ள பிரச்னையை மராமத்து பார்க்கணுமா?????? உபயோகமில்லைனு தூக்கிபோடற மாதிரி கொண்டுவந்து ;);););)ரிப்பேர் பண்ணிடுவீங்க அது புரியுது
ஆனால் ஆர்வம் தான் குறையலை :):):):):):):)எப்படி ரிப்பேர் வேலை நடக்க போகுதுனு..............................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top