Yes.....Yes......திரு மனைவி வர காத்திருப்பது அழகு.
நாளைக்கு விழாவில் இதுகளா அப்படி சண்டை போட்டு, கோவிச்சுட்டு போனவளான்னு மூக்கு மேலே விரலை வைக்க போறாங்க குடும்பமே....
அந்த ஸ்பை பிரசன்னா தான்.
மாமன் குச்சு கட்டவும் வந்துட்டான்
Great பானுமா. You are.... so lucky.
ரொம்ப ரொம்ப ரொம்பவே
அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
I LOVE YOU VERY VERY MUCH,
மல்லிகா செல்லம்