Saththamindri Muththamidu 9

Advertisement

Manimegalai

Well-Known Member
பேசிட்டாங்கப்பா...
இனிய காபியோடு அழகான காலை.
துளசிக்காக காத்திருக்கும் திரு அழகுல....இவனை எவ்வளவு திட்டுனீங்க...
திட்டாம கொஞ்சுவாங்க ..
இந்த நாள் இனிய நாளா இருக்குன்னா அதற்கு துளசி தான் காரணம்..
திரு இல்ல .
 

Sundaramuma

Well-Known Member
துளசியும் லக்கிதான் மேகலை, வெளிப்படையான அன்பை விட அழுத்தமான அன்பு தான் கடைசி வரை கைகொடுக்கும்.
புரியாத வயதில் தெரியாத வழிகள்
புரிகின்ற வயதில் தெளிவாகும் வலிகள்!
Super....
 

Sumitha

Well-Known Member
Yenakku oru santhegam , thirukku old lover oda life ippidi agiduchennu feeling ah illa thulasikkitta freeya pesina avakitta love propose panniduvennu kovama kamichukkarana?


Yennathampa nee ninaikura,

unnoda part innum mulusa irukuramari oru feeling... seekiram open your mouth plssssss
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு மல்லிகா மணிவண்ணன் டியர் ஹேய் மீனாக்ஷி பெரிய பெண்ணாயிட்டாள் அகிலாண்டம் திருப்பதி போனதும் ஒரு வகையில் நல்லது தான் சீக்கிரமா வா துளசி நான்தான் செல்லம் திருநீர்வண்ணனோட சூப்பர்ப் அதுவும் டில் துளசி என்ற அவனின் அழைப்பு உயிர் வரை தீண்டியது உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உன் பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன்மேல் ஆசைதான் பாடிட்டானா உன்னோட ஆம்படையான் திருநீர்வண்ணன் பாடிட்டானா துளசி டியர் ஹப்பாடா புருஷனையும் மகளையும் விட்டுப் பிரிந்து போனது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் னு இப்போவாவது உனக்குப் புரிஞ்சுதே துளசிப் பெண்ணே இப்போவாவது உன் வாழ்க்கை உன் கையில் னு புரிந்து கொண்டாயா துளசி டியர் இனிமேலாவது உன்னோட ஆத்துக்காரரிடம் நேரில் எதுவானாலும் பேசு துளசி உன்னோட மனசுக்குள்ளேயே பேசிக்காதே ஹோ மகள் கேட்டவுடன் காபி போடத் தயாராயிட்டானே திரு சார் ஹலோ திருநீர்வண்ணன் டியர் உங்க பொண்ணுக்கு மட்டும் தான் காபியா இங்கே எனக்கு ஒரு காபி பார்சல் அனுப்புங்க திருநீர்வண்ணன் சார் பெரிய மனுஷியான மகளை தான்தான் முதலில் பார்க்க வேண்டும் ங்கிறது நியாயமான ஆசை துளசி சொன்ன மாதிரி இந்த விஷயம் திருவின் சித்திகளுக்கு தெரிந்தால் பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விடுவார்கள் தான் அதிலும் பெண் பெரியவளானது கூட த் தெரியாமல் அம்மா வீட்டுக்கு துளசி போய் விட்டாள் னு பொறணி வேறு பேசுவார்கள் அய்யய்யோ துளசி வருவதற்குள் இந்த சோப்ளா ங்கி ஷோபனா எழுந்து வராமலிருக்க வேண்டுமே மல்லிகா டியர் செல்லம்

ஷோபனாவைத்தான் பொறந்த வீட்டுக்கு parcel பண்ணிட்டானே ... வெங்கடேஷ்... அப்ப அவ எங்கிருந்து வருவா?
 

ValliRathinam

Well-Known Member
துளசியும் லக்கிதான் மேகலை, வெளிப்படையான அன்பை விட அழுத்தமான அன்பு தான் கடைசி வரை கைகொடுக்கும்.
புரியாத வயதில் தெரியாத வழிகள்
புரிகின்ற வயதில் தெளிவாகும் வலிகள்!
புரியாத வயதில் தெரியாத வழிகள்
புரிகின்ற வயதில் தெளிவாகும் வலிகள்......SUPER WARDS
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
திட்டாம கொஞ்சுவாங்க ..
இந்த நாள் இனிய நாளா இருக்குன்னா அதற்கு துளசி தான் காரணம்..
திரு இல்ல .
துளசி கொஞ்சினா போதும்..
திருமணத்துக்குப்பின் இருவரும் வேற வேற இல்ல.........திட்ட வைக்காத மணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top