Saththamindri Muththamidu 8

Advertisement

kayalmuthu

Well-Known Member
மல்லி...
ஏன் ஏன் ஏன்...
இப்படி மணிரத்னம் ஸ்டைல்ல கமெண்ட் போட வைக்கிறிங்களே..

நாங்க இரண்டாவது புள்ளைக்கு பேர் வைக்கலாம் ட்ரை பன்னா
நீங்க குடும்பத்துக்கே ஆட்டம் காட்றிங்க....
Fathi akka ithe thought than ennakkum,,,,
 

kayalmuthu

Well-Known Member
அதெல்லாம் மல்லி ஜூஜூபி மேட்டர்ப்பா மல்லிக்கு...அடுத்த பதிவில் கூட .நம்மை திரு பக்கம் பேச வச்சிடுவாங்க...because malli is always great writer.
Correct pons ma,,,
Malli akka appati seithavathu thiruvum thulasium happya irukkattume,,,
 

kayalmuthu

Well-Known Member
Hi Malli sis,
பிடிக்கல பிடிக்கல சண்டை பிடிக்கல..:confused:
இவ்ளோ அநியாயம் துளசிக்கு நடக்குது..
அவள் முதல் முறையா தன் எதிர்ப்பை காட்டினால் வீடு தேடி வந்து அவமதிக்கிறாங்க..
திரு செய்தது மன்னிக்க முடியாதது..
இவ்ளோ மோசமானவங்களுக்கு எதுக்கு பணம் தந்தான்..
அதுவும் அவள் சொல்லியும்..
அவன் கூட புரிதலில் விரிசல் இருக்கும் போது அதை மீறியது...
சுத்தமா பிடிக்கல..
மீனுவ கூட விட்டுட்டு போறதுன்னா மனக்காயம் அதிகம்..
இந்த வெங்கி அதுக்கும் மேல..
ஒரு வாரம் அம்மா வீட்டுக்கு போனதையே துரையால சமாளிக்க முடியல....பெரிய வீராப்பு..
இப்ப மொத்தமா போறாளே தடுப்போம்னு இல்லாம போடி சொல்றான்:mad::mad::mad:
இருக்குடா உனக்கு ஆப்பு.
நன்றி சிஸ்.
Thiru thulasi thulasinni kathal bharath alavukku illanalum konjamavathu suttha vidanum megalai akka
Appothan 13years aval patta kazhtam konjam kuraium
 

Sri B

Well-Known Member
Ada eanmma ne vera posukku nu kelambidura... ana elaru munadiyum Thiruva pesurathu thapu..Thiru Starting laye Thulasi, ava family ah pathi thapa pesa vidama kovaptirukanum.. Ipo pesi enaga pothu:mad: Apurom ipdi than varavanga poravanga chinnathu perusu nu kuda pakama pesuvanga..:rolleyes:Thiru ethavathu pesuna thana Thulasi sanda podavathu pesa.:confused::confused:ennaya ipdi panreenga:(:(
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Correct pons ma,,,
Malli akka appati seithavathu thiruvum thulasium happya irukkattume,,,
கயல் தப்பாக எடுத்துக்காத சும்மாவே சைட் ..சுத்துது...சுத்துது...சுத்திக்கிட்ட இருக்கு ...நீ படம் வேற போட்டால்...ரெம்ப சுத்தும்டா..இப்போதைக்கு வேண்டாம் ப்ளீஸ்
 

fathima.ar

Well-Known Member
ஹேய், லவ்லி and சூப்பர்ப்
Photo, பாத்திமா டியர்
இவர் யாரு?
என்னோட சின்னப்பேரன்
தாரிக் செல்லக்குட்டியாப்பா,
பாத்திமா டியர்?

சின்னவன் தான் பானுமா சித்திக்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top