Saththamindri Muththamidu 7

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நமக்கு உதவாத போன் இருந்தால் என்ன ....உடைஞ்சா என்ன...
திரு பேசினது தெரியாமல் ...பிள்ளை முழிக்குது....
பேசலைன்னா முக்கியமில்லையா....
இனி சாப்பிட கூட வாய் தொறப்பா...சந்தேகம் தான்.
நாத்தனார் எங்கேப்பா....தண்ணீர் வாங்கி குடிக்காதவ...தப்பிச்சிட்டாளே..
 

Sasideera

Well-Known Member
யாரு ஃபர்ஸ்ட் வராங்க முக்கியம் இல்ல யாரு ஃபர்ஸ்ட் எபி படிச்சு கமெண்ட்ஸ் போடranga அதான் முக்கியம்... ;) ஃபர்ஸ்ட் வந்தேன் பேரு இன்னும் ஃபுல் படிக்கல... Site
Traffic
 

Joher

Well-Known Member
ரொம்ப கொழுப்பு தான் இந்த சோபனாக்கு.........

இவளை யாருமே சாப்பிடவேண்டாம்னு சொல்லலையே...........

அகிலாண்டம் இன்னைக்கு தான் atom bomb மாதிரி வெடிக்குது............
 

Joher

Well-Known Member
கை கழுவக்கூட இல்லாமல் என்ன ஒரு கஷ்டம்..........

இதை பார்த்தால் பொண்ணு எப்படி இருக்கிறான்னு தோணாதா??????

so sad.........

பேசினால் வாயில் இருக்கும் முத்து உதிர்ந்துவிடுமா திருவுக்கு???????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top