Saththamindri Muththamidu 7

Advertisement

Joher

Well-Known Member
நேற்று night epiக்கு tabல open பண்ணும் போது தான் தெரிந்தது site எவ்ளோ சுத்துன்னு...... mostly pc use பண்ணுறதால எனக்கு தெரியல...... more than 30 min to read all 3 parts......

இப்போ கூட more than 1 hour ஆச்சுது ஓரு கமெண்ட் போட...... lot of interruption mam..... Refresh தான் எப்போவும்....
But save draft is saving me.....
But PCல ok....
 
Sahi

Well-Known Member
Enna solla ellarudaiya actions and reactions simply superb.
Saththamindri Muththamidu 7 1

Saththamindri Muththamidu 7 2

Saththamindri Muththamidu 7 3

Friends please dont mistake
i am not replying anybody
because lot of messages

appo naan yaarukkunnu reply panrathau

appadi reply kudukka aarambichaa
enakku ezhutha neramae irukkaathu.

ungaloda general questions , athukku ennoda common reply

Eppo update - saththiyamaaa enakku theriyaaathu eppo ezhuthu mudippaennu

innum eththani episodes irukku- athuvum enakku theriyaaathau i dont plan my writing. thaanaa varrathau
thaan.

Book eppo varum- athuvum enakku theriyaathau because i am not publisher

EMAI AALUM NIRANTHARAA- Kandippaa complete pannuvaen ithu mudinja piragu

site issues vara vara paarthuttu irukkom seekiramae set right panniduvom

என்னை கேள்வி கணைகளால் துளைத்து எடுப்பதை கொஞ்சம் குறைத்து முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் மக்களே , மீ பாவம் , எனக்கு அது ரொம்ப டென்ஷன் கொடுக்குது. ஏன்னா என்னால எதுவும் ப்ளான் செஞ்சு செய்ய முடியாது அன்றைய தினம் எனக்கு எப்படியோ அப்படி தான். ப்ளீஸ் என்னை பொறுத்துக் கொள்வீராக.
 
Adhirith

Well-Known Member
:)Tq MM,
செம ஏபி:) உங்கள் விளக்கங்களும் சூப்பர் :):):):cool::cool::cool:
என்னுடைய இந்த கமெண்ட் என்னடா இது என்று தோன்றலாம் ;) உங்களுக்கும் என்னடா இது என்று தோன்றலாம்;) எனக்கு இப்படி தோன்றுகிறது என்ன செய்ய :rolleyes:
:)
துளசி இது ...என் வீடு இங்கே எனக்குதான் முதல் உரிமை நான் முதல் மருமக என்று அழுத்தமாய் பதி விட்டு இருக்கலாம், வாழவந்தாச்சு ஒரு குழந்தைக்கு தாயும் ஆயாச்சு .........கழிவிரக்கம் கொள்ளாமல்..... தலை நிமிர்வாய் அவளுக்கு பதிலடி கொடுத்து இருக்கலாம்....... 'ஓரமாய் தூங்கி கொண்டு இருக்கறதுங்கள் அப்படித்தான் கொலைக்குங்க யாரை பார்த்தாலும் என்று'.......... அதை விட்டு அடுத்தவருக்கு உதவி செய்யாதே என்று சொல்லி தன் உரிமையை வெளி காட்டியது கொஞ்சம் இறங்கிவிட்டது .
இதில் பாவம் அவங்க அப்பாம்மா பெண்ணை பார்க்க ஆசையாய் வந்து மன அடிவாங்கியது தான் மிச்சம் எல்லா பக்கமும் தேவையில்லாமல் இவங்க வம்புக்கு வாழ் தெரியாத மகளால்
ஆசைக்கு விட்டு கொடுத்து அலங்காரத்துக்கு வாழ்ந்தால் மட்டும் போதுமென்று வாழ்ந்தால் இப்படித்தான் இப்பவும் தன் பெற்றவர்களுக்காக அவள் அதிகம் வருத்தப்படடதுபோல் தெரியவில்லை காதல் அவ்வ்ளவு கண்ணை மறைக்குது:mad:

திரு மற்றவர்கள் எல்லாம் கேள்வி கேட்டும் அளவுக்கு வாழ்வை வெளிப்படையா காண்பித்துவிட்டு..... இன்று என்ன அதுக்கு? என்று கேட்டால்..... எஸ் கரைக்குடுத்தான் அவங்க பர்ஸனால்தான் இருந்தாலும் மற்றவங்க பார்வைக்கு தெரியும்படிவிட்டது யார்? அவங்க அப்பா அம்மவைகூட மதிக்க்காமல் இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்து காண்பித்தது யார் ?இப்பொது என் வீடு என்று அகங்கார பேச்சும் ரசிக்கவில்லை. இருக்கறவங்க இருங்க இல்லை வெளியே போங்க என்றதும், அம்மாகிட்ட போனை கொடு என்று மகளை வழி நடத்த தெரியவில்லை தங்களுக்கு ஒன்றுமில்லை தாங்கள் ஒற்றுமையான கணவன்மனைவி போல்தான் .... இவ்வளவு நாள் காண்பிக்காமல் தன் பக்கம் டிராப்பகை வைத்து கொண்டு மற்ரவங்களுக்கு நாட்டாமை .....இங்கே திருவும் இறங்கிவிட்டான் தன் அப்பாவிற்க உடம்பு சரியில்லை என்றாலும் ஒதுங்களை விடவில்லை அப்புறமென்ன துளசி பேசவில்லை என்று அடாது:mad: இரண்டாங்கெட்டான் இவனுக்கும் காதலே கண்ணை மறைக்குது அன்றுமின்றும்
உணர்க்குகிறான் என்றால் என்ன உணர்கிறான்? அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை தன்னனிடம் தன மீது அளவுகடந்த விருப்பம் வைத்திருக்கிறாள் அதனால் தான் எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டாள் தன்னை கணவனாய் வாழவிடுவாள் என்று இவ்வ்ளவுநாள் நடந்திருக்கிறானா? இங்கு யார் தப்பு துளசியா திருவா ?
தன் மனைவி சொன்னவுடன் மதிச்சதெல்லாம் ஓகே சோ அப்ப அவள வந்து தன் உரிமையை காண்பிக்க வேண்டுமென்று எதிர்பார்கிறானா ?

ஷோபனா என்ன சொல்வது சரியாக வளர்க்க படவில்லை மனிதர்களை மதித்து வாழனும்...... பணம் பெரிதல்ல...... இன்று பணம் வேண்டி நிற்பது தன் அப்பாவும் தான் சொல்லி கொடுக்கப்பட்டு இருக்கனும் முடடாள்த்தனத்துக்கு சாமரம் வீசி வளர்த்துவிட்டால் இப்படித்தான் .........
வெங்கட் பச்சோந்தி முன்பே சொல்லி இருக்கனும் அவர்களையெல்லாம் மதிக்கணும் அப்பதான் எனக்கு மதிப்பு என்று........ கணவனாய் வாழ் தெரியாதவன் இவ்வளவுநாள் ரூமுக்குள் என்ன செய்தான்?

அகிலாண்டேஸ்வரி ஓகே தனக்கு பிடிக்காத்தை கணவன் செய்துவிட்டார் அவரை விட்டு கொடுக்காமல் ஓகே என்று ஏற்று கொண்டு விட்டு கொடுத்து போயிருக்கிறார் அதற்க்காக மனிஷங்களை மதிக்க தெரியாவராக இல்லை முன்பும் கூட தன் பெண்ணிடம் சொல்கிறார் அவளிடம் ஒழுங்காக இருந்தால் உனக்கும் சாப்பாடு எல்லாம் ஒழுங்கா கிடைக்குமென்று புரிந்து வைத்திருக்கிறார் என்ன என்று மிரட்டவில்லை துளசியை வாழ்வில்

இனி துளசியின் கோபம் என்ன செய்யும் ஆவலுடன் பெண் பெண் என்று விட்டு இருவரும் அவளை மறந்துவிடாமல் இருந்தால் சரி தங்கள் செயல்களால்
குழந்தைக்கு மனதில் பதிந்து இருக்கிறது அப்பாவும் அம்மாவும் பேசிக்க மாட்டாங்க தான்தான் நடுவில் என்று இல்லாவிட்டால் இயல்பாய் அம்மா அப்பாவிடமோ அம்மாவிடமோ போனை கொடுத்திருக்கும் கேள்விகளுக்கு ஏன் நீயே சொல்லமாட்டமா ? என்று கேட்டு இருக்கும்

வீட்டுக்கு அமைதி நல்லது தான் ஆனால் மதிப்பும் மரியாதையும் இல்லாத அமைதி எப்போதும் புழங்கி கொண்டு வாழும் அமைதி நல்லதா ?ஒருநாள் வெடிக்கும்

ஹா ஹா படித்தவுடன் கமெண்ட் இருந்தால் இவ்வளவு தோன்றி இருக்காது சைட்டின் சோலோ இப்படி ஒரு கமெண்டை கொண்டுவந்துவிட்டது வாதாடி மனசுக்குள் ப்ளீஸ் பேர் மீ MM:cool:

கண்டவங்களுக்கு மரியாதை தரணும், என்ற அவசியமில்லை
என்ற ஷோபனாவின் வார்த்தைகள்....
தன் பெற்றோரை மதிக்காதவளின் பெற்றோருக்கு
தன் கணவன், ஏன் செய்ய வேண்டும், என்ற அவளின் எண்ணமே
அவளை பணம் கொடுக்க கூடாது என்று சொல்லத் தூண்டுகிறது...
நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை என்று எண்ணும் ஷோபனாவிற்கு
தான் கணவனிடம் தனக்குள்ள முக்கியத்தை நிருபிக்க
அவளுக்கு கொடுக்கும் பதிலடி தான் இது....
துளசியின் குண இயல்புக்கு ஏற்றவாறு
சத்தமில்லாமல் தன் உரிமையை நிலை நாட்டிக் கொள்கிறாள்...
So , துளசி இப்படித்தான்.....அனாவசிய கூச்சல்,ஆர்பாட்டம் இல்லாதவள்...

reply to continue....
 
Adhirith

Well-Known Member
திரு,வெங்கட் ,ஷோபனா இவர்கள்....
பரம்பரை,தகுதி மற்றும் வசதி வாய்ப்புகள் தான் வாழ்க்கை
என்ற எண்ணம் கொண்ட பெற்றோர்களை உடையவர்கள்...
பெரியவர்கள் தங்களுடைய கொள்கைகளைத்தான்
தங்கள் மக்கள்களுக்கும் சொல்லிக் கொடுப்பார்கள்....

தங்களுக்கு சொல்லிகொடுத்த வகையில்
அவர்கள் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன...

இப்பொழுது துளசி ,திரு இருவருக்கும்
ஒருவர் மீது மற்றவருக்கு உள்ள கோபம்..பற்றியது...

இருவருமே, இந்த 13 வருடங்களாக இல்லாத ஒரு எதிர்பார்ப்பை
மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்.....
அந்த எதிர்பார்ப்பு, இருவரிடையே ஒருசலசலப்பை ஏற்படுத்திவிட்டுதான்
நிறைவேறும்...
திருமண வாழ்க்கை இரவில் மட்டுமில்லை
அதையும் தாண்டி நிறைய உள்ளது என்று திரு
அறிந்துக் கொள்ளவும் ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கும்...
.Well ,we will definitely have a interesting time....
 
Last edited:

sindu

Well-Known Member
:)Tq MM,
செம ஏபி:) உங்கள் விளக்கங்களும் சூப்பர் :):):):cool::cool::cool:
என்னுடைய இந்த கமெண்ட் என்னடா இது என்று தோன்றலாம் ;) உங்களுக்கும் என்னடா இது என்று தோன்றலாம்;) எனக்கு இப்படி தோன்றுகிறது என்ன செய்ய :rolleyes:
:)
துளசி இது ...என் வீடு இங்கே எனக்குதான் முதல் உரிமை நான் முதல் மருமக என்று அழுத்தமாய் பதி விட்டு இருக்கலாம், வாழவந்தாச்சு ஒரு குழந்தைக்கு தாயும் ஆயாச்சு .........கழிவிரக்கம் கொள்ளாமல்..... தலை நிமிர்வாய் அவளுக்கு பதிலடி கொடுத்து இருக்கலாம்....... 'ஓரமாய் தூங்கி கொண்டு இருக்கறதுங்கள் அப்படித்தான் கொலைக்குங்க யாரை பார்த்தாலும் என்று'.......... அதை விட்டு அடுத்தவருக்கு உதவி செய்யாதே என்று சொல்லி தன் உரிமையை வெளி காட்டியது கொஞ்சம் இறங்கிவிட்டது .
இதில் பாவம் அவங்க அப்பாம்மா பெண்ணை பார்க்க ஆசையாய் வந்து மன அடிவாங்கியது தான் மிச்சம் எல்லா பக்கமும் தேவையில்லாமல் இவங்க வம்புக்கு வாழ் தெரியாத மகளால்
ஆசைக்கு விட்டு கொடுத்து அலங்காரத்துக்கு வாழ்ந்தால் மட்டும் போதுமென்று வாழ்ந்தால் இப்படித்தான் இப்பவும் தன் பெற்றவர்களுக்காக அவள் அதிகம் வருத்தப்படடதுபோல் தெரியவில்லை காதல் அவ்வ்ளவு கண்ணை மறைக்குது:mad:

திரு மற்றவர்கள் எல்லாம் கேள்வி கேட்டும் அளவுக்கு வாழ்வை வெளிப்படையா காண்பித்துவிட்டு..... இன்று என்ன அதுக்கு? என்று கேட்டால்..... எஸ் கரைக்குடுத்தான் அவங்க பர்ஸனால்தான் இருந்தாலும் மற்றவங்க பார்வைக்கு தெரியும்படிவிட்டது யார்? அவங்க அப்பா அம்மவைகூட மதிக்க்காமல் இவ்வளவு நாள் ஒதுங்கி இருந்து காண்பித்தது யார் ?இப்பொது என் வீடு என்று அகங்கார பேச்சும் ரசிக்கவில்லை. இருக்கறவங்க இருங்க இல்லை வெளியே போங்க என்றதும், அம்மாகிட்ட போனை கொடு என்று மகளை வழி நடத்த தெரியவில்லை தங்களுக்கு ஒன்றுமில்லை தாங்கள் ஒற்றுமையான கணவன்மனைவி போல்தான் .... இவ்வளவு நாள் காண்பிக்காமல் தன் பக்கம் டிராப்பகை வைத்து கொண்டு மற்ரவங்களுக்கு நாட்டாமை .....இங்கே திருவும் இறங்கிவிட்டான் தன் அப்பாவிற்க உடம்பு சரியில்லை என்றாலும் ஒதுங்களை விடவில்லை அப்புறமென்ன துளசி பேசவில்லை என்று அடாது:mad: இரண்டாங்கெட்டான் இவனுக்கும் காதலே கண்ணை மறைக்குது அன்றுமின்றும்
உணர்க்குகிறான் என்றால் என்ன உணர்கிறான்? அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை தன்னனிடம் தன மீது அளவுகடந்த விருப்பம் வைத்திருக்கிறாள் அதனால் தான் எப்படி இருந்தாலும் கண்டுக்கமாட்டாள் தன்னை கணவனாய் வாழவிடுவாள் என்று இவ்வ்ளவுநாள் நடந்திருக்கிறானா? இங்கு யார் தப்பு துளசியா திருவா ?
தன் மனைவி சொன்னவுடன் மதிச்சதெல்லாம் ஓகே சோ அப்ப அவள வந்து தன் உரிமையை காண்பிக்க வேண்டுமென்று எதிர்பார்கிறானா ?

ஷோபனா என்ன சொல்வது சரியாக வளர்க்க படவில்லை மனிதர்களை மதித்து வாழனும்...... பணம் பெரிதல்ல...... இன்று பணம் வேண்டி நிற்பது தன் அப்பாவும் தான் சொல்லி கொடுக்கப்பட்டு இருக்கனும் முடடாள்த்தனத்துக்கு சாமரம் வீசி வளர்த்துவிட்டால் இப்படித்தான் .........
வெங்கட் பச்சோந்தி முன்பே சொல்லி இருக்கனும் அவர்களையெல்லாம் மதிக்கணும் அப்பதான் எனக்கு மதிப்பு என்று........ கணவனாய் வாழ் தெரியாதவன் இவ்வளவுநாள் ரூமுக்குள் என்ன செய்தான்?

அகிலாண்டேஸ்வரி ஓகே தனக்கு பிடிக்காத்தை கணவன் செய்துவிட்டார் அவரை விட்டு கொடுக்காமல் ஓகே என்று ஏற்று கொண்டு விட்டு கொடுத்து போயிருக்கிறார் அதற்க்காக மனிஷங்களை மதிக்க தெரியாவராக இல்லை முன்பும் கூட தன் பெண்ணிடம் சொல்கிறார் அவளிடம் ஒழுங்காக இருந்தால் உனக்கும் சாப்பாடு எல்லாம் ஒழுங்கா கிடைக்குமென்று புரிந்து வைத்திருக்கிறார் என்ன என்று மிரட்டவில்லை துளசியை வாழ்வில்

இனி துளசியின் கோபம் என்ன செய்யும் ஆவலுடன் பெண் பெண் என்று விட்டு இருவரும் அவளை மறந்துவிடாமல் இருந்தால் சரி தங்கள் செயல்களால்
குழந்தைக்கு மனதில் பதிந்து இருக்கிறது அப்பாவும் அம்மாவும் பேசிக்க மாட்டாங்க தான்தான் நடுவில் என்று இல்லாவிட்டால் இயல்பாய் அம்மா அப்பாவிடமோ அம்மாவிடமோ போனை கொடுத்திருக்கும் கேள்விகளுக்கு ஏன் நீயே சொல்லமாட்டமா ? என்று கேட்டு இருக்கும்

வீட்டுக்கு அமைதி நல்லது தான் ஆனால் மதிப்பும் மரியாதையும் இல்லாத அமைதி எப்போதும் புழங்கி கொண்டு வாழும் அமைதி நல்லதா ?ஒருநாள் வெடிக்கும்

ஹா ஹா படித்தவுடன் கமெண்ட் இருந்தால் இவ்வளவு தோன்றி இருக்காது சைட்டின் சோலோ இப்படி ஒரு கமெண்டை கொண்டுவந்துவிட்டது வாதாடி மனசுக்குள் ப்ளீஸ் பேர் மீ MM:cool:

Saradha and chitra
எப்பவும் துளசி கையால் தண்ணி கூட குடிக்க மாட்டாங்க ...
முதலிலேயே வீட்டில் தன் உரிமையை நிலை நாட்டி இருந்தால் இவ்வ்ளோ தூரம் நடக்காது ...

Shobana "எப்பவும் வாங்குற பேச்சு தானே இப்ப மட்டும் என்ன வீராப்பு ..."
Indha attitude தான் எல்லாருக்கும் ...
இதற்க்கு முதலிலேயே முற்று புள்ளி வைச்சு இருக்கணும்

திரு தன் மாமனார்க்கு ஒழுங்கா மரியாதை குடுத்து இருந்தா இப்படி ஆகியிருக்காது ...
என்னை பொறுத்தவரை எல்லா தப்பும் திரு மேல் தான் ......
கொஞ்சம் துளசி மீதும்
வெளியே இருந்து வர்ரவங்க கிட்ட நான் தான் இந்த வீட்டின் முதலாளி என்று காட்டி இருக்க வேண்டாமா
 
malar02

Well-Known Member
கண்டவங்களுக்கு மரியாதை தரணும், என்ற அவசியமில்லை
என்ற ஷோபனாவின் வார்த்தைகள்....
தன் பெற்றோரை மதிக்காதவளின் பெற்றோருக்கு
தன் கணவன், ஏன் செய்ய வேண்டும், என்ற அவளின் எண்ணமே
அவளை பணம் கொடுக்க கூடாது என்று சொல்லத் தூண்டுகிறது...
நீ எல்லாம் ஒரு ஆளே இல்லை என்று எண்ணும் ஷோபனாவிற்கு
தான் கணவனிடம் தனக்குள்ள முக்கியத்தை நிருபிக்க
அவளுக்கு கொடுக்கும் பதிலடி தான் இது....
துளசியின் குண இயல்புக்கு ஏற்றவாறு
சத்தமில்லாமல் தன் உரிமையை நிலை நாட்டிக் கொள்கிறாள்...
So , துளசி இப்படித்தான்.....அனாவசிய கூச்சல்,ஆர்பாட்டம் இல்லாதவள்...

reply to continue....
கரெக்ட் தான் எனக்கும் தோன்றியது அப்படி
அவளுக்கு காண்பிக்க தன் உரிமை காண்பித்த இந்த உரிமையை இன்னொரு வகையாக முதலிலேயே செய்திருக்கலாமோ தன் அப்பா அம்மாவிற்க்காக யாரும் அவளை ஒன்றும் சொல்லி இருக்க மாட்டாங்க இப்பொது போல் சத்தமில்லாமல் போயினும் போயும் ஒரு வெத்து வெட்டுக்குக்காக தன் பெற்றோரை வருந்த செய்துவிட்டாலே என்று தான் ஆதங்கம், ஏற்கனவே அவர்கள் வருவதில்லை பாவம் எதோ அத்தி பூத்தாற்போல் வந்ததற்கு இப்படியா இவளுக்கு கணவன் மேல் உள்ள கோபத்திற்கோ அல்லது எதிர்பார்ப்புக்கோ பலிகடா இவர்களா அவன் சாப்பிடாமல் போனால் இப்பொது பேசியவ அப்போது கூப்பிட்டு சாப்பிட்டு போங்கன்னு சொல்லி இருக்கலாமே என்று தோன்றியது
 
Adhirith

Well-Known Member
Saradha and chitra
எப்பவும் துளசி கையால் தண்ணி கூட குடிக்க மாட்டாங்க ...
முதலிலேயே வீட்டில் தன் உரிமையை நிலை நாட்டி இருந்தால் இவ்வ்ளோ தூரம் நடக்காது ...

Shobana "எப்பவும் வாங்குற பேச்சு தானே இப்ப மட்டும் என்ன வீராப்பு ..."
Indha attitude தான் எல்லாருக்கும் ...
இதற்க்கு முதலிலேயே முற்று புள்ளி வைச்சு இருக்கணும்

திரு தன் மாமனார்க்கு ஒழுங்கா மரியாதை குடுத்து இருந்தா இப்படி ஆகியிருக்காது ...
என்னை பொறுத்தவரை எல்லா தப்பும் திரு மேல் தான் ......
கொஞ்சம் துளசி மீதும்
வெளியே இருந்து வர்ரவங்க கிட்ட நான் தான் இந்த வீட்டின் முதலாளி என்று காட்டி இருக்க வேண்டாமா

யாராலும், ஒத்துக் கொள்ளப்படாத, விருப்பமில்லா மருமகள்....
அந்த கூட்டுக் குடும்பத்தில் உரிமையை நிலைநாட்டினால்
அவள் நிலமை இன்னும், கேவலமாக இருந்து இருக்கும்...
தனக்கு, தன் பெண்ணிற்கு, கணவனுக்கு உரியது எடுத்து
செய்வதை மற்றவர்கள் தடுக்காததே அதிகம்.......

ஹா..ஹா...அந்த முற்றுப்புள்ளி யார் வைப்பது....?
திரு கதைதான்,சோக கதை , ஆச்சே...
அவர்கள் வாழ்க்கை சரியாக 13 ஆண்டுகள் ஆக வேண்டியுள்ளது....
இன்னும் திரு தன் வாய்திறந்து ஒன்றும், சொல்ல வில்லை...
இனிமேலாவது பேச ஆரம்பிப்பான் என்று நினைக்கிறேன்...

போனை உடைத்து விட்டு, புது iPhone வாங்கி கொடுப்பானோ.....:p
 
எஸ் எனக்கும் தோன்றியது நிறைய விட்டுவிட்டார்கள்
சரி எப்போதோ வரும் தன் பெற்றோரை வெளியே போக சொல்லும் அழுத்தத்தை அவனை அவர்களுடன் உணவருந்த வைப்பதில் காட்டி இருக்கலாமே என்று
எல்லோருக்கும் முன் தன் கையால் தண்ணீரை கூட குடிக்காதவர்களை வாங்க என்று வீட்டு மருமகளாய் தானே கூப்பிடுகிறாள்
இப்பொது அந்த உரிமை எங்க யார் தரவேண்டும் புதிதாய்
வேண்டாமென்று போன நாத்தனாருக்கும் சாப்பாடு கொடுத்தனுப்ப தோன்றியது அல்லவா
 
malar02

Well-Known Member
யாராலும், ஒத்துக் கொள்ளப்படாத, விருப்பமில்லா மருமகள்....
அந்த கூட்டுக் குடும்பத்தில் உரிமையை நிலைநாட்டினால்
அவள் நிலமை இன்னும், கேவலமாக இருந்து இருக்கும்...
தனக்கு, தன் பெண்ணிற்கு, கணவனுக்கு உரியது எடுத்து
செய்வதை மற்றவர்கள் தடுக்காததே அதிகம்.......

ஹா..ஹா...அந்த முற்றுப்புள்ளி யார் வைப்பது....?
திரு கதைதான்,சோக கதை , ஆச்சே...
அவர்கள் வாழ்க்கை சரியாக 13 ஆண்டுகள் ஆக வேண்டியுள்ளது....
இன்னும் திரு தன் வாய்திறந்து ஒன்றும், சொல்ல வில்லை...
இனிமேலாவது பேச ஆரம்பிப்பான் என்று நினைக்கிறேன்...

போனை உடைத்து விட்டு, புது iPhone வாங்கி கொடுப்பானோ.....:p
:D:D:D:D:D:D
 
Adhirith

Well-Known Member
கரெக்ட் தான் எனக்கும் தோன்றியது அப்படி
அவளுக்கு காண்பிக்க தன் உரிமை காண்பித்த இந்த உரிமையை இன்னொரு வகையாக முதலிலேயே செய்திருக்கலாமோ தன் அப்பா அம்மாவிற்க்காக யாரும் அவளை ஒன்றும் சொல்லி இருக்க மாட்டாங்க இப்பொது போல் சத்தமில்லாமல் போயினும் போயும் ஒரு வெத்து வெட்டுக்குக்காக தன் பெற்றோரை வருந்த செய்துவிட்டாலே என்று தான் ஆதங்கம், ஏற்கனவே அவர்கள் வருவதில்லை பாவம் எதோ அத்தி பூத்தாற்போல் வந்ததற்கு இப்படியா இவளுக்கு கணவன் மேல் உள்ள கோபத்திற்கோ அல்லது எதிர்பார்ப்புக்கோ பலிகடா இவர்களா அவன் சாப்பிடாமல் போனால் இப்பொது பேசியவ அப்போது கூப்பிட்டு சாப்பிட்டு போங்கன்னு சொல்லி இருக்கலாமே என்று தோன்றியது

அது அப்படி இல்லப்பா...
சாதாரணமாகவே நாம் சாப்பிடும் போது எதாவது சொன்னால்
மனதுக்கு கஷ்டமாயிருக்கும்....கவ்யா ஞாபகம் இருக்கா...?
அவர்கள் சாப்பிடும் போது அவமானப்படுத்தப் பட்டதால்
தான் ,அவள் தன் பெற்றோர்களிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறாள் ..
அவமானப்படுத்திய வீட்டிற்கு இனி வரவேண்டாம் என்று...
நாமும் இந்த மாதிரி சூழ்நிலையில் இப்படித்தான்
ரியாக்ட் பண்ணுவோம் என று நினைக்கிறேன்....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top