Saththamindri Muththamidu 4

Advertisement

Sundaramuma

Well-Known Member
Hi uma akka epadi irukeenga
Romba naal aagiduchu naama pesi
Ha ha sari akka neenga sonathu , action speaks louder than words..
நல்ல இருக்கேன் பாப்பா .....
உங்க பையன் இப்போ எப்படி இருக்கான் ...இப்போ கூட நீங்க அர்த்த ராத்திரி தான் வரீங்க .....Take care..... :)
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
நல்ல இருக்கேன் பாப்பா .....
உங்க பையன் இப்போ எப்படி இருக்கான் ...இப்போ கூட நீங்க அர்த்த ராத்திரி தான் வரீங்க .....Take care..... :)
Mm.. avanukku ippo paravalai akka
Ha ha namma timing appadi aagittu akka paiyan vantha udane ..
Sure akka .. u too take care akka ..
Good night akka
 

n.palaniappan

Well-Known Member

banumathi jayaraman

Well-Known Member
அதே போல, இவ்வளவு நாளாக
எல்லாவற்றுக்கும் பணம்
கொடுக்கும்படி மாமனாரிடம்
சொன்னவள்,
இன்று கணவன் உரிமையில்,
திரு அடித்ததால்,
மனைவி உரிமையில், துளசியும்,
பணத்திற்கு-தான் கை
நீட்டுகிறாளே தவிர,
இவ்வளவு பணம் கொடு-ன்னு
திருவிடம் கேட்கலையே,
மல்லிகா டியர்?
 
Last edited:

Adhirith

Well-Known Member
திருப்பி திருப்பி படிச்சுட்டேன்.
துளசியை நல்லா செதுக்கிருங்கங்க பல் முக மணிசியாக கூடவே நம்ம திருவையும்

ராதா இரண்டு பக்கமுமா

பல்முக மனுஷி...”. Aptly said about Thulasi....
 

Sundaramuma

Well-Known Member
அய்யோ.............. ஏற்கெனவே EAN அந்தரத்தில் நிற்குது........... MM காணவே இல்லை.......... இதில் இன்னொன்னானு துரத்தி அடிக்க போறாங்க.............
நாம எல்லாம் கஜனி முகமது பரம்பரை .....திரும்ப திரும்ப வருவோம்.....;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top