Joher
Well-Known Member
அதான் துளசி மனம் குளிர்ந்து முகம் மலர்ந்து ஒரு சிரிப்பு....மனசில் இருந்து வரணும்னு சொன்னா இல்லையா .....
23......... continuous life-ஆ.......... இல்லை சில மாதம்/வருடங்களுக்கு பிறகோ???
அதான் துளசி மனம் குளிர்ந்து முகம் மலர்ந்து ஒரு சிரிப்பு....மனசில் இருந்து வரணும்னு சொன்னா இல்லையா .....
இதைத்தான் Error-னுஇப்போ slow ஆகுற பிரச்சனை இல்லை......... sometimes மொத்தமா ஒண்ணுமே இல்லை........
E22-க்கு கூட அப்படிதான் ஆச்சு..........
அப்புறம் அப்பா மகள் தூங்குற போட்டோ எடுத்தாளே அது ஜோக்....
Whatever it may be,23......... continuous life-ஆ.......... இல்லை சில மாதம்/வருடங்களுக்கு பிறகோ???
அப்புறம் திரு நிருபமா ஆர்வம் தெரியும் இல்லையா ...ஒரு அண்ணனா ஏதேனும் முயற்சி எடுப்பான்????
Whatever it may be,
this is so much joyful, Joher dear
Goodnightok உமா........ பானு........
good night.........