Saththamindri Muththamidu 15

Advertisement

n.palaniappan

Well-Known Member
Once again.
திருவும் எவ்வளவு தான் பொறுப்பாளன்.
But துளசி எல்லாsideமே locked
 

Joher

Well-Known Member
Thank you for the wonderful support and encouragement friends!

Our encouragement and support is always there for you Malli.......
No need to thank us......

Thank you so much for giving yet another outstanding novel.......

எவ்வளவு கோபகாரனா இருந்தாலும் நானும் மனுஷன் தாண்டான்னு சொல்லவச்சிட்டீங்க திருவை........
செம......
 

Joher

Well-Known Member
Thirumbavum muthalla iruntha...

Intha thiruva enna panrathu nu theriyalaye...

Noi noi nu ethavathu thulasiya sollite irukane...

Thiruvoda money problem solved aana than normal ah irupan pola...

Enna pesaromnu theriyama pesittu irukan loosupaiyan...

munnadiyum sari ippavum sari thulasi than pavam...

அதான் பேச்சை குறைக்கணும்னு முடிவு பண்ணிட்டானே.........
இனி துளசி turn......
அவனுக்கும் சேர்த்து பேசுவாளா?????
 

Joher

Well-Known Member
Nagendran.... Saradha...... Shobana.....
??????????..... Chithra...... Tharun.....
எல்லாமே வயிற்றெரிச்சல் கேஸுங்க......

அதிலும் மேகநாதன் மருமகன்..... ரொம்ப புத்திசாலி....
சம்பாதிக்க துப்பில்லை...... அடுத்தவன் கிட்ட பணம் வாங்கி வட்டிக்கு விடுறான்...... பொழைக்க தெரிஞ்சவன் போல.......

மல்லியோட sister brother understanding எப்பவுமே outstanding தான்......
இங்கே கூட......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top