துளசியைப் போலத்தான், என் கூட
வேலை செய்த ஒரு லேடிக்கு,
ஐந்து மாதங்களாகியும் கூட,
இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை
வந்ததே, தெரியலைப்பா, மல்லிகா டியர்
கொஞ்சம் பூசினாற் போன்ற
உடல்வாகுடன், அவங்க இருந்ததால்,
கன்சீவானது தெரியலை போல,
துளசியைப் போலவே, அவங்களுக்கும்
முதலில் ஒரு பெண்
இப்பொழுது அந்தப் பெண்ணுக்கு
திருமணமாகிவிட்டது பா
பையன், காலேஜ் படிக்கிறான்,
மல்லிகா டியர்