Saththamindri Muthathamidu 19

Advertisement

malar02

Well-Known Member
:) Tq MM
உங்க கடைசி மெசெஜ்க்கு லைக்கு போடும்வரை முழித்து இருந்துவிட்டு கோடடைவிட்டுட்டேனே ........ஆனாலும் இவ்வளவு நேரம் எழுதினீங்களா...... அப்புறம் சரி பார்த்து போட்டு...... பாவம் பா நீங்க........ ரசிகைகளின் உற்சாகத்தில் மாட்டிகிட்டு ........

செம ஏபி
அதுவும் திருவுக்கு கொடுத்த டயலாக்குகள் எல்லாம் சூப்பர்

எனக்கு தோணுது ஷோபா மாதிரி பொண்ணுக்கு புரியும் இவன் கொடுக்க நினைக்கும் கவுரவம் ,சொத்து எல்லாம் ஆனா இவளுக்கு .......இன்சேன்ட் இவள் அவனை நினைத்து மட்டும் வந்தவள், ஒப்புகொடுத்தவள் .
பெண்ணை பற்றிய அதிக கவனம் ஏனென்றால் அவளின் முழு நேரத்தை ஆக்ரமித்தவள் அவ்ளதான் இவ்வளவு நாள்
இதை ரொம்ப தெளிவா காட்டி இருக்கீங்க:)

பசங்களை பற்றி சொல்லணா ஏதாவது குறிப்பை உணர்தலைனா கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவைக்கு கொடுத்ததில்லை துளசியில் என்னை கண்டேன் இதேமாதி ரொம்பவே திட்டு வாங்கி அம்மா, கணவன் இப்பொழுது மகன் எல்லோரிடமும் ஏன் இப்படி லூசுமாதிரி இருக்க என்று..... கொஞ்சம் தாண்டி வாயேன் என்று சொல்லும் அறிவுரை கேட்டு கேட்டு ......எப்படியும் அவங்களுக்கு தெரியாததா அவங்க என்னைவிட போவதில்லை என்ற நம்பிக்கை என்பது அவங்களுக்கு புரியலைனு , தொண்டை அடைத்தது இங்கு படிக்கும் போதும் இப்பவும்........ கொஞ்சம் யோசனையாகவும் இருக்கு நிறைய இடத்தை பில் பண்ணாமல் விட்டு இருக்கேனோ என்று....... துளசியும் அதுபோல் இருக்காள் நம்பிக்கையுடன் ..........தேவைப்பட்ட அப்ப பேசினாளே........ வீட்டைவிட்டு போமாட்டேன் என்னும்போது......

இந்த திரு கொஞ்சம் அரவணைத்து பின் எதிர்பார்ப்பை வைக்கலாமில்லையா....... அவளின் நிலைமையை இன்னும் கொஞ்சம் உள் வாங்கலாமில்லையா........
இருக்கு இல்லைனு ஏங்கவிட்டான் இவ்வளவுநாள் ........ இப்ப வந்திட்டேன் ஆனாலும் ஏங்கு என்று .........
ஆனால் பாவம் அவனும் அவசரபடுறான் இப்பவே துலைத்ததை அனுபவிக்கணும்னு
அப்ப்பா நமக்கே நமக்குத்தானா கிடைத்துவிட்டதா ஜாலி என்று அவளும் குதூகலிக்கலாம் அவனுக்காக வந்தவள்.

மிகவும் உணர்ச்சி பூர்வமான ஏபிஅம்மாவின் கைகொடுத்தல் சூப்பர்
அம்மா அம்மாதான் எவ்வ்ளவு பேசினாலும் பேச்சு வாங்கினாலும் அதேபோல் அழகாய் எடுத்து சொல்லியும் கொடுக்கிறாங்க அகி பணத்தை பற்றி அவங்க ஏக்கத்தையும்
மேகநாதன் பொறுப்பாய் இருந்து என்ன புரியோசனம் போங்க.... தள்ளி விட்டுட்டாங்க உங்களை கீழே ஹா ஹா............ கொஞ்சம் உங்க உடன்பிறப்புகளைவிட்டு வெளியே வாங்க
 

malar02

Well-Known Member
Hi mam

திருவை வாய் திறக்காமல் செய்வோருக்கு ஆயிரம் பொற்காசு சன்மானமாக வழங்கப்படும்,என்னால தாங்க முடியல திருவின் அட்டகாசம் , துளசி பாவம்,முன்பெல்லாம் பேசாமல் கொன்றார் இப்போதெல்லாம் பேசிப்பேசியே கொல்கின்றார்,துளசியிடம் கோபம் காட்டத்தெரிகின்றது நக்கல் நையாண்டி செய்யத்தெரிகின்றது ஆனால் அப்படியே பாசமாய் பேச மட்டும் தெரியுதில்லையாம்,இந்த உலகத்தில் மாங்காமடையன் யாரென்றால் நான் திருவைதான் காண்பிப்பேன்,13 வருடங்களாய் பழகிய பழக்கத்தை உடனே மாற்று என்றால் எப்படி மாற முடியும் துளசியால்,துளசி தானாக தேடிவரும்படி நடக்கவேண்டும் அல்லது அதற்கு நேரம் கொடுத்து பார்க்க வேண்டும்,இது எதுவும் இல்லாமல் எடுத்ததிற்கெல்லாம் எரிந்து விழுந்தால் என்ன செய்ய முடியும்,துளசியிடம் என்ன எதிர்பார்கின்றீங்களோ அதை முதலில் நீங்கள் செய்யுங்கள் அதற்கு பிறகு அம்மணி தானா வருவார்கள் ,எல்லா அப்பாக்களுமே தங்கள் பெண்ணை அவ்வளவு அழகாக புரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் பெண்டாட்டியை ம்ம்ம்ம்ம்?,அதற்கு திருவும் விதிவிலக்கல்ல.

நன்றி
//எல்லா அப்பாக்களுமே தங்கள் பெண்ணை அவ்வளவு அழகாக புரிந்து வைத்திருப்பார்கள் ஆனால் பெண்டாட்டியை ம்ம்ம்ம்ம்?,அதற்கு திருவும் விதிவிலக்கல்ல.//

கரைட்டுங்கோ கரெக்ட்டு
 

malar02

Well-Known Member
சண்டை போட வரல.....சண்டைப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..
13 வருட பந்தம் ..நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டாள்...
சண்டைப் போடுவதால் பலனில்லை என்று
நக்கல்,கிண்டல் mode க்கு மாறிவிட்டான்...


குழந்தைகள் விஷயத்தில் அவளை கிண்டல் பண்ணுவது
தன்னையே அவனமானப்படுத்திக் கொள்வதற்கு சமம்,
அவன் ஏன் உணரவில்லை.......?


கேட்டு அவனருகில அவள் வருவதை விட
தன் விருப்பமாக அவளாகே வருவது தானே சிறப்பு...
இதையெல்லாம் அவன் உணரும் காலம் வரணும்...


Thulasi is very down to earth girl....
Very simple at her heart.....
என்னதான் அவன் அருகாமையை விரும்பினாலும்...
அவன் பழக்கப்படுத்தியதற்கு மாறக அவளால்
தன் கூட்டை விட்டு வெளி வர இயலவில்லை...


பணவிஷயத்தில் அகிலாம்மா சொல்வது
முற்றிலும் உண்மை.....யாரும் யாரையும்
எதிர்பார்த்து இருக்கும் நிலமை வரக்கூடாது...


இருவருக்குள்ளும் புரிதல்,அன்பு ,பாசம்
நேசம்,அக்கறை இருக்கு...எல்லாம் இருக்கு..
நடுவில் இருக்கும் மாயத் திரை மறைத்துள்ளது...
விலகும் நாள்.....!!!!!????
Thulasi is very down to earth girl....
Very simple at her heart.....


:):):)...............yes
 

malar02

Well-Known Member
தன்னுடைய அதீத எதிர்பார்ப்பை துளசியின் மீது காட்டுவதன் மூலம் திரு துளசியை தன்னை விட்டு இன்னும் இன்னும் தூரமாக போக வைக்கிறான்.திரு தன்னுடைய கோபத்தை கை விட்டாலொழிய இருவருக்கிடையே எதுவும் சரியாகப் போவதில்லை.அனுமார் வால் போல் நீண்டு கொண்டே தான் செல்லும்.
அனுமார் வால் போல் நீண்டு கொண்டே தான் செல்லும்

correctuuuuuuu
 

malar02

Well-Known Member
மல்லி இது உணர்வுகளின் போராட்டம்
ரொம்ப அழகா ஆழமா கணவன் மனைவி இருவரின் உணர்வுகளை படம் பிடித்தது போல் காட்டி இருக்கீங்க

எனக்கு ரெண்டு பேரையும் குறை சொல்ல முடியலை .... அவரவர் பார்வையில் அவரவர் செய்வது சரி ....

கணவன் தன் மனைவியை பிறர் மதிக்கணும் என்பதற்க்காக அவ சுயமா இருப்பதற்கு அவளுக்காக பார்த்து பார்த்து செய்யுறான் .....

ஆனா அவளோ அவன் ஏற்படுத்தி வைத்த கூட்டை விட்டு வெளியே வரலை .... அதில் அவள் ஊறி விட்டாள்... அவன் வெளியே வா என்றாலும் அவளால் வர முடியவில்லை ....
அவன் திடீர் கரிசனத்தை அவன் கூறினாலும் அவளால் புரிந்துகொள்ள முடிய வில்லை

இவ்வ்ளோ சொல்லியும் புரியவில்லையே எனும் ஆதங்கத்தில் .... அவன் வார்த்தைகளில் எள்ளல் நக்கல் .....

எப்போ துளசி தன் மன தடைகளை களைந்து வருவா ...... திரு மாதிரி நாங்களும் ஆவலுடன் காத்து இருக்கிறோம்
super
ஆனா சிலது சொல்லிஎல்லாம் புரியாதுப்பா சொன்னாலும் வராது சொல்ல சொல்ல பிடிவாதமும் கூடும் கழிவிரக்கத்துடன்
 

Joher

Well-Known Member
super
ஆனா சிலது சொல்லிஎல்லாம் புரியாதுப்பா சொன்னாலும் வராது சொல்ல சொல்ல பிடிவாதமும் கூடும் கழிவிரக்கத்துடன்
அவன் எதிர்பார்ப்பை விடுங்க......
அவளுக்கும் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு..... அதுவும் சின்ன சின்ன ஆசைகள்.....
அதையும் கூட காட்டமாட்டேன்கிறாள்......
 

malar02

Well-Known Member
சண்டை போட வரலைனா சாப்பாடே தூக்கி என் தலையில் போடுன்னு சொன்னான்......
போட்டுறலாமா?????

அவன் முட்டாள் முரடன்.....
எப்படி அவளை வழிக்கு கொண்டு வரணும்னு தெரியல......
சண்டை போடணுமாம் சண்டை இப்ப அவ் போட்டு கொண்டு இருக்கிறது கூட சண்டைதான்டா மௌன சண்டை அசால்ட்டா போடுறா வாய் சண்டையை கூட நீ ஜெயிகிட்டுவ உன் பலத்தால் இதை நீ ஜெயிக்க முடியாதுனு தெரிந்து வைத்து போடும் சண்டை............... எனக்கு தோணுது
 

malar02

Well-Known Member
என் வாழ்க்கை என் கையில்...... துளசி சொன்னது.......

But அவள் கையில் இல்லைனு தெரியுது......

உன் பொண்டாட்டி..... ஒன்னுமில்லாதவ....... நாகேந்திரன்.....
அதுக்கு தான் இந்த Shopping Mall Project......

வாழ்க்கையே ஊசலாடுது......
அடுத்தவன் சொன்னதுக்கு இவ்வளவு importance......
அவ கேட்டாளே.... நீங்க இன்னும் கொஞ்சம் நல்லா நடந்திருக்கலாம் என்கிட்டனு.......
Not at all considered......

உன் கோபம் தான் உங்கள் உறவுக்கு எதிரி......
அதை குறைத்தால் மட்டுமே துளசி உனக்கு......
உனக்கு இல்லாட்டி கூட பிள்ளைகளுக்கு வேணும்......
இன்னும் ஆளுக்கொரு bed..... இது தேவையா?????

இப்போதைக்கு she needs more mental support from you......
But அது ???????

Pregnancy periodல
மீனுவுக்கு...... பேசாமல் கொன்றாய்......
பையனுக்கு...... பேசி பேசி கொல்கிறாய்.......

Good businessman......
But not a good family man......
true
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top