Saththamillamal Oru Yuththam 6

Advertisement

mathibala

Well-Known Member
:D:D enna make da iva nu yosika vaikura abi nee chance illa po athuvum kattaya thaali katturathu pathi nee FB twitter la thedalama nu yosikura ... Unna sathyamoorthi pethara illa senjara....

Rekha annan kita nee panra alaparai iruke pavam bayanthu poitaru...
nijamave unkita maatikitu paarthi enna kasta pada porano teriyala..
Nee kattaya thaali katta en manamaarntha vazhthukkal :p:p
 

Adhirith

Well-Known Member

Adamant Abhi.....
அவளின் ஒவ்வொரு அசைவையும்
புரிந்து வைத்துள்ள அம்மா...
அவளிடமிருந்தே எதாயினும் வரட்டும்
என்று காத்திருக்கும் பெற்றோர்....

அவர்வர் வழியை அவர்களே பார்த்துக் கொண்டார்கள்...
தந்தையும்,தாயும் தனக்கு தேவையில்லை...
தான் உண்டு,தன் வேலை உண்டு என்றிருப்பவனிடம்
தனது யுத்தத்தை ஆரம்பிக்கிறாள்....


மாடி கைபிடி சுவரில் அமர்ந்து தர்ணா...
கோவிலில் நியூக்கிளியர் பாமாக ,
ஐ லவ் யூ சொல்வது.....
ரேகாவின் அண்ணனிடம்
தன்மாப்பிள்ளை பார்த்தி தான்
என்ற அணுகுண்டு.....
என்று போர் முறையை மாற்றி,மாற்றி
அவனை எல்லா பக்கமும் கார்னர் செய்கிறாள்....;)


எல்லா விதத்திலும், அவனை வெற்றிப்பெற
செய்திடுவாள் determined அபிராமி.....;)




 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
வந்தேன், வந்தேன்,
மீண்டும் நானே
வந்தேன்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Ha ha ha
Super race thaan paa Abiramikkum Rekhavoda annanukkum, Mallika chellam?
Paartthiban, koil, avanoda kadai nnu enge ponaalum ivanga irandu perume vida maattengiraangale paa?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top