fathima.ar
Well-Known Member
ரெண்டே glass mugs...
வல்லபன் வந்த வேலை பாதிக்கு மேல முடிஞ்சி
பயம் தானே வந்துச்சு
அவ வரலையே
ரெண்டே glass mugs...
வல்லபன் வந்த வேலை பாதிக்கு மேல முடிஞ்சி
சண்டை தொடங்குறதுக்கு முன்னே வூடு கட்டுவாங்க ல..ரெண்டே glass mugs...
வல்லபன் வந்த வேலை பாதிக்கு மேல முடிஞ்சி
₹20 ஸ்டேஷன் ல டீ சேர்த்து ₹5600 ரவுண்ட் பண்ணு பாத்தி..
என்னபா ரெண்டு mugs உடைக்க தெரிந்தவனுக்கு computer உடைக்க தெரியாதா!!!பயம் தானே வந்துச்சு
அவ வரலையே
என்னபா ரெண்டு mugs உடைக்க தெரிந்தவனுக்கு computre உடைக்க தெரியாதா!!!
அதான் ரெண்டு ஜார் உதவிடுச்சே..
வல்லபனுக்கு உதவி கிட்டுமா???
வல்லபா நீ எப்படி வாழப்போற????
அதே தான் என்னோட எண்ணமும்..
உனக்கு சரிவராது
...
நீ இப்படியே புலம்பிட்டு இரு...
Super epi..
சோர்வு தலைசுற்று எல்லாம்
ஒரு லேடியின் அவமரியாதையான செயலில் பறந்து போய்டுச்சே..
கெத்து வல்லபன் அந்த நிமிடம் உதயமாகிட்டான்
ஓனர் அம்மாவுக்கு
என்ன சோம்பேரித்தனம்..
வல்லபனுக்கு உதவி கிட்டுமா???
வல்லபா நீ எப்படி வாழப்போற????
அதே தான் என்னோட எண்ணமும்..
உனக்கு சரிவராது
நன்றி நன்றி சிஸ்...