Sarvam Sakthi Mayam 4

Advertisement

fathima.ar

Well-Known Member
என்னாது லவ்-வா ....தெளிவில்லாத அரைவேக்காடு அர்ச்சனா தான் heroine ???......என்னால ஏத்துதுகவே முடியலை மல்லிகா .....சரியான வழிகாட்டுதல் இல்லாத பெண் அப்படினு எப்படி சொல்லறீங்கன்னு தெரியலை ....ஷக்திபிரியா அம்மா இவளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்ததா வருது.....

காதலிச்சவ எப்படி கல்யாணம் வரை வந்தா ???.....ஒரு தலை காதலா என்ன ......அந்த சின்ன பொண்ணு தான் பிடிக்குது எனக்கு.....

வல்லபன் இன்னொரு அரசி ???.....
Nice episode ....
Thanks Mallika :D:D


Lady Arasi aaaaa
Vallaban entha side thirumbunaaalum
Strictu strictu
 

Manimegalai

Well-Known Member
என்னாது லவ்-வா ....தெளிவில்லாத அரைவேக்காடு அர்ச்சனா தான் heroine ???......என்னால ஏத்துதுகவே முடியலை மல்லிகா .....சரியான வழிகாட்டுதல் இல்லாத பெண் அப்படினு எப்படி சொல்லறீங்கன்னு தெரியலை ....ஷக்திபிரியா அம்மா இவளுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்ததா வருது.....

காதலிச்சவ எப்படி கல்யாணம் வரை வந்தா ???.....ஒரு தலை காதலா என்ன ......அந்த சின்ன பொண்ணு தான் பிடிக்குது எனக்கு.....

வல்லபன் இன்னொரு அரசி ???.....
Nice episode ....
Thanks Mallika :D:D
எனக்கும் எனக்கும் ஆரா பிடிச்சிருக்கு..சிஸ்
வயசு இடிக்குதே..
அர்ச்சனா எப்ப வீட்டை விட்டு போவான்னு பயம்தான் வருது..
 

Sundaramuma

Well-Known Member
எனக்கும் எனக்கும் ஆரா பிடிச்சிருக்கு..சிஸ்
வயசு இடிக்குதே..
அர்ச்சனா எப்ப வீட்டை விட்டு போவான்னு பயம்தான் வருது..
9-10 years வித்யாசம் சேலம் பக்கத்துல எல்லாம் சகஜம் தான்.....விவாகரத்து
எல்லாம் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க ....இவ என்ன செய்ய போறாளோ ...
காதல் விஷயம் தெரிஞ்சா வல்லபன் இழுத்து பிடிக்க நினைக்க மாட்டான்.....
இன்னொரு லேடி திரு தான் அர்ச்சனா ???...
 

Sundaramuma

Well-Known Member
What a surprise??? Tks மல்லி........

என்னடா.......... விக்ரம் கிட்ட பேசின மாதிரியே பேசுறீங்க.........

இன்னொரு காதல் வேறு........
முதல் காதல் மும்பையிலா??????? குழப்பவாதி வேறு......... அப்போ அது காதல் தானா?????

அக்காக்களுக்கு அழகு, பணம் தான் தெரிகிறது......
அர்ச்சனா தங்கைக்கும் தினேஷ் பிடிக்கவில்லை........ வல்லபன்??????

ரொம்ப கஷ்டம் தான் வல்லபா உனக்கு.......
இனியெல்லாம் வல்லபன் கையில் தான்........
அப்படியெல்லாம் போகவிட்டுடுவான???????
காதல் விஷயம் தெரிஞ்சா அவனே டிக்கெட் எடுத்து அனுப்பிவைக்க மாட்டானா ????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top