எப்பவுமே எனக்கு தொடர் கதை படிக்க பிடிக்காது. ஏன்னா அதுல முடிவு உடனே தெரியாதே. அனா இப்போ மல்லிகா அக்கா கதைகள் தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்சிருக்கேன். நீங்காத ரீங்காரம் முடிந்து அடுத்து இந்த கதை தான் தொடங்க போறேன்னு நீங்க சொன்னதும் சர்வம் ஷக்தி மயம் தொடங்கிட்டேன். தொடக்கமே அருமை. நான் ஷக்தி என்றதும் heroin nameன்னு நினைச்சுட்டேன். ஷக்தி வல்லபன் செம பேர். SMJ-ஈஸ்வர், KKS-விக்ரம், NR-மருது வரிசையில் அடுத்து ஷக்தி சூப்பர் சூப்பர்