SASIREKHA Member Jun 1, 2020 #33 என்ன மானசா உன் நிலைமை இப்படி ஆகிவிட்டது. பேசாமல் சுக்கு காபி ஓத்துக்காது என்று சொல்லியிருக்கலாம். இப்போபாரு மாட்டிக்கொண்டு முழிக்கிறாய்.
என்ன மானசா உன் நிலைமை இப்படி ஆகிவிட்டது. பேசாமல் சுக்கு காபி ஓத்துக்காது என்று சொல்லியிருக்கலாம். இப்போபாரு மாட்டிக்கொண்டு முழிக்கிறாய்.
Srd. Rathi Well-Known Member Jun 1, 2020 #36 கஞ்சி போட்டது மாதிரி விறைப்பா ஒரு சார் இருந்தாரே அவர பார்த்தியா பாஸ்கி