இதுக்கு எங்க சாரே பரவாயில்லை
oh அப்படியா விஷயம்........
எப்போவும் இதே ஸ்டாண்ட் ல இருக்கணும்.......
ஒரு சுக்கு மல்லி காபி க்கு என்னமா பதட்டமாகுறான்.......
immunity raise பண்ணுறதுல இதுக்கும் இடமிருக்கு.......
கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்.....