Vasanthinadarajan
Well-Known Member
சூப்பர் பதிவு. உங்க காதல் என்ன காதல்டா இந்த சித்திரை ரொம்ப தான் பண்ணுகிறார். சித்திரை சம்பாதித்து மனுவ ராணி மாதிரி வச்சு கொள்ளுமாட்டானா??? முதல்ல அவன்மேலே அவனுக்கு நம்பிக்கை இல்லை இதில காதல் மேலே எப்படி நம்பிக்கை வைப்பான்????