அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு னு மட்டும் தான் பாடலை நீ......
அவன் என்ன பண்ணினாலும் உன் மனசு அவன் பின்னாடி தான் போகுதில்லையா....... உன்னை ஒண்ணுமே பண்ணமுடியாது.......
கிளாஸ்ல என்னமா முட்டிப்பாங்க..... இப்போ நானா தான் கிளாஸ் எடுப்பேன் னு போன் போட்டு சொல்றான்.......
போமா போ...... இன்னும் ஏதாச்சும் பண்ணுவான் நீ ஹர்ட் ஆகுற மாதிரி........